எப்படித் தேடினாலும் சிறுத்தை சிக்காது… 25 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை 25 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், நீங்கள்தான் ஜீனியஸ்.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை 25 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், நீங்கள்தான் ஜீனியஸ்.

author-image
WebDesk
New Update
எப்படித் தேடினாலும் சிறுத்தை சிக்காது… 25 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்திற்கு ஒரு பொருத்தமான சொலவடை இருக்கிறது. சில்வண்டு சிக்கும், ஆனால், சிறுத்தை சிக்காது. அது போல, இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்திலும் யாருடைய பார்வைக்கும் சிக்காத சிறுத்தை ஒன்று இருக்கிறது. உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு அடர்ந்த காட்டில் மரங்கள், புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த படத்தில் ஒரு சிறுத்தையும் மறைந்திருக்கிறது. அந்த சிறுத்தை எங்கே இருக்கிறது என்று 25 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், நீங்கள்தான் ஜீனியஸ்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது இன்று நேற்று உருவானதல்ல. ஆப்டிகல் இல்யூஷன் என்பது பண்டைய கிரேக்கத்தில் கி.மு 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். கி.மு 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாடில் ஆப்டிகல் இல்யூஷன் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். இந்தியாவில் பழங்கால சிற்பங்கள் பல ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் அமைந்தவை. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் உங்களுக்கு மிகவும் சவாலாக இருக்கும்.

Advertisment
Advertisements
publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ட்விட்டரில் வெளியாகி இருக்கிறது. இந்த படம் ஒரு காட்டுப் பகுதியில் மரங்கள் புல்வெளியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒரு சிறுத்தை மறைந்திருக்கிறது. அதை 25 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால், இந்த படத்தில் நீங்கள் என்னதான் சிறுத்தையை சல்லடை போட்டுத் தேடினாலும் சிறுத்தை சிக்காது. ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் நீங்கள் ட்ரை பண்ணி பாருங்க.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஒருவேளை உங்களால் இன்னும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். சிறுத்தை எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் மரத்துக்கு அருகே பாருங்கள்.

இப்போது சிறுத்தை எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் சிறுத்தையை அடையாளம் காணவில்லை என்றால் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo Viral News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: