Advertisment

புதரில் மறைந்திருக்கும் சிறுத்தை… 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் உள்ள புதரில் மறைந்திருக்கும் சிறுத்தையை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் புத்திசாலி.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சாவல் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷனுக்கும் கண்ணாமூச்சிக்கும் ஒரே வித்தியாசம், கண்ணாமூச்சியில் உங்கள் கண்கள் கட்டப்பட்டிருக்கும். ஆப்டிகல் இல்யூஷனில் உங்கள் கண்கள் திறந்தே இருக்கும். இரண்டிலும் கண்டுபிடிப்பது கடினம்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் உள்ள புதரில் மறைந்திருக்கும் சிறுத்தையை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் புத்திசாலி. ஏனென்றால், அது அவ்வளவு சுலபமல்ல.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவை. பொதுவாக மனிதர்கள் பார்க்கும் கோணத்தை வைத்து ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அமைக்கப்படுகின்றன. மனிதர்கள் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. நீங்கள் தேட வேண்டிய விலங்கை ஒரு இடத்தில் மறைத்து வைத்துவிட்டு உங்கள் கவனத்தை வேறு ஒரு இடத்தில் ஈர்க்கும் வகையில் இருக்கும்.

இதைத்தான் ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம் என்கிறோம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் ஆப்டிகல் இல்யூஷன் ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு விளையாட்டு. இது ஒரு டிஜிட்டல் யுகத்தின் கண்ணாமூச்சி விளையாட்டு.

publive-image

இந்த படம் reddit தளத்தில் வெளியாகி உள்ளது. ஒரு காட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், காட்டில் உள்ள புதரில் ஒரு சிறுத்தை மறைந்திருக்கிறது. அந்த சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் புத்திசாலி. ஏனென்றால், இந்த படத்தில் சிறுத்தையைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல. அதனால், சிறுத்தையைக் கண்டுபிடிங்க புத்திசாலினு நிரூபியுங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் காட்டில் மறைந்திருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் நிஜமாவே புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள சிறுத்தையை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். சிறுத்தை எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் மண் உள்ள பகுதிகளில் கவனமாகப் பாருங்கள். சிறுத்தை சிக்கும் பட்டென பிடித்துவிடலாம்.

இப்போது படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, சிறுத்தை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment