Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரே நிறத்தில் இருக்கும் இடங்களில் இருக்கும் விலங்குகள் பார்வைக்குப் புலனாவதில்லை. பச்சை மரத்தில் இருக்கும் பச்சைப் பாம்பு தெரிவதில்லை. புதரில் இருக்கும் சிங்கம் தெரிவதில்லை. யானைகளுக்கு இடையே இருக்கும் காண்டாமிருகத்தை கண்டுபிடிக்க முடிவதில்லை.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கோதுமை வயலில் உலவும் சிறுத்தையை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க செம ஸ்பீடு பாஸ். உங்கள் தேடும் வேகத்தின் திறனை சோதனை செய்வதற்கான புதிர் இது.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒளியியல் மாயை. ஆப்டிகல் இல்யூஷன் சவால் பார்வைத் திறன் மற்றும் யோசித்து தேடும் திறனுக்கான சவால். மனிதனின் பார்வைத் திறன் என்பது ஒன்றில் இருந்து மற்றொன்றை வேறுபடுத்திப் பார்ப்பதுதான். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்களுடைய இந்த திறனை மேலும் கூர்மையாக்குகிறது. ஏனென்றால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பி முழியைப் பிதுக்கும். ஆனால், நீங்கள் செம ஷார்ப்பானவர் என்றால் மிக எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.
இந்த படத்தை ஐ.எஃப்.எஸ் அதிகாரி Ramesh Pandey தனது எக்ஸ் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இதை ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்காக பயன்படுத்திக் கொள்கிறோம். இந்த படத்தில் கோதுமை வயலில் ஒரு சிறுத்தை உலவுகிறது. அந்த சிறுத்தை கோதுமை நிறத்தில் இருப்பதால் மேலோட்டமாகப் பார்த்தால் தெரிவதில்லை. அதனால், நீங்கள் இந்த கோதுமை வயலில் உலவும் சிறுத்தையை 3 நொடிகளில் கண்டுபிடித்து கூற முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஸ்பீடு. ஏனென்றால், செம ஷார்ப்பானவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கோதுமை வயலில் உலவும் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஸ்பீடுதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் கோதுமை வயலில் சிறுத்தை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியவில்லை என்று குறுகிறார்கள். சிலர் சிறுத்தையே இல்லை என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால், செம ஸ்பீடாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து பாருங்கள். சிறுத்தை சிக்கும்.
இப்போது நீங்கள் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு பாராட்டுகள். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.