Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்றாலே சுவாரசியமானது எளிமையானது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு இணையப் பொழுது போக்கு புதிராக மட்டுமில்லாமல் உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி அளிக்கக் கூடியது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், இந்த படத்துல மறைந்திருக்கும் சிறுத்தையை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பிரில்லியண்ட். நீங்கள் பிரில்லியண்ட் என காட்டுவதற்கான நேரம் இது.
ஆப்டிகல் இல்யூஷன் என்று பெயரைப் பார்த்ததும் நெட்டிசன்கள் உற்சாகம் அடைகிறார்கள். அதிலும் மறைந்திருக்கும் சிங்கம், புலியைக் கண்டுபிடியுங்கள் என்றால் வெறித்தனமாகத் தேடத் தொடங்கி விடுகிறார்கள். லட்சக் கணக்க்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Craters News Agency தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மாங்கள் நிறைந்த ஒரு காட்டுப் பகுதியில் மரங்கள் அருகே ஒரு கார் நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த படத்தில் ஒரு சிறுத்தை மறைந்திருக்கிறது. அந்த சிறுத்தை எங்கே இருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பிரில்லியண்ட்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மேலோட்டமாக பார்ப்பதற்கு மறைந்திருக்கும் விலங்கை எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்று தேடுவீர்கள். நீங்கள் தேடத் தொடங்கியது. உங்கள் மூளையைக் குழப்பும். நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். எங்கே மறைந்திருக்கிறது என்று தெரியாமல் நிற்கும்போது உங்கள் தலை முடியை பிச்சிக்கொள்வீர்கள். விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உற்சாகம் அளிக்கும். இதுதான் ஆப்டிகள் இல்யூஷன் படங்களின் இயல்பு.
நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை 7 நொடிகளில் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படி கண்டுபிடித்தால், நீங்க பிரில்லியண்ட். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை நீங்கள் இன்னும் சிறுத்தையைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். சிறுத்தை மரம் ஏறும், அதனால், மரத்தில் கவனமாகப் பாருங்கள்.
இப்போது நீங்கள் இல்யூஷன் செய்யப்பட்ட சிறுத்தையை எளிதாக கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று தெரிகிறது. இன்னும் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்காக வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு அல்ல. அது கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.