New Update
/
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல, அது மிகவும் சுவாரசியமானது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். அது ஒரு மாயாஜாலம், அது ஒரு தந்திரம். உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மறைந்திருக்கும் சிறுத்தையை 4 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் மாஸ்டர். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. சிறுத்தையைக் கண்டுபிடியுங்கள், நீங்கள் மாஸ்டர் என என காட்டுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் ஒவ்வொரு நாளும் உச்சங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. நெட்டிசன்களின் அடிக்ஷனாகி இருக்கிறது. ஆனால், இது ஒரு நல்ல அடிக்ஷன். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றாலே உடனே பரபரப்பாகி வெறித்தனமாகத் தேடத் தொடங்கிவிடுகிறார்கள். சுவாரசியத்துக்கு பஞ்சமே இல்லாத விளையாட்டு, திகட்டாத த்ரில்லிங் கொண்ட விளையாட்டு, அதனால்தான், லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். சளைக்காமல் ஆப்டிகல் இல்யூஷன் மறைந்துள்ள விலங்குகளை வெறித்தனமாகத் தேடுகிறார்கள்.
இந்த படம் Annette Hawkes என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மறைந்திருக்கும் சிறுத்தையை 4 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் மாஸ்டர். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. சிறுத்தையைக் கண்டுபிடியுங்கள், நீங்கள் மாஸ்டர் என என காட்டுங்கள்.
இந்நேரம், நீங்கள் இந்த படத்தில் காட்டில் மறைந்திருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷனில் மாஸ்டர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை நீங்கள் இன்னும் சிறுத்தையைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய சிறுத்தை எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். காட்டு வழியே செல்லும் சாலையில் கவனமாகப் பாருங்கள், சிறுத்தை சிக்கலாம்.
நீங்கள் இன்னும் சிறுத்தையைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், அந்த சிறுத்தை எங்கே இருக்கிறது என வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.