New Update
/indian-express-tamil/media/media_files/gnf5WzsMSPDoxsXL6Xx4.jpg)
இந்த படத்துல சிறுத்தை எங்கே இருக்கு 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: facebook/ surendra.chouhan.35 (Surendra Chouhan Singh)
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ். முயற்சி செய்து பாருங்கள்.
இந்த படத்துல சிறுத்தை எங்கே இருக்கு 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: facebook/ surendra.chouhan.35 (Surendra Chouhan Singh)
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் கண்டுபிடியுங்கள் என்று விடுக்கும் சவால்களுக்கு விடை தேடுவது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டு தேடுகிற கதைதான். இன்னும் சரியாக சொல்வதென்றால், பப்பாளி விதைகளுக்கு இடையே, ஒரு மிளகை கண்டுபிடிப்பது போன்றது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ். முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் எல்லாமே பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால், அதற்குள்ளேதான் புதிர்கள் மறைந்திருக்கும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிராக மட்டுமலாமல், கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற புதிர்களாகவும் இருக்கிறது.
இந்த படம் Surendra Chouhan Singh என்பவரின் முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ். முயற்சி செய்து பாருங்கள்.
இந்த படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை 7 நொடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக விடையை இங்கே தருகிறோம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.