Advertisment

காட்டில் தனியாக உலவும் சிறுத்தை... 7 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காட்டியல் தனியாக உலவும் சிறுத்தையை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ்.

author-image
WebDesk
New Update
Leopard

இந்த படத்தில் காட்டியல் தனியாக உலவும் சிறுத்தையை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Facebook/ Hemel Rahman Investments PTY LTD T/A CUT PRICE

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால் சமீப காலமாக நெட்டிசன்கள் மத்தில் பிரபலமாகி வரும் ஒரு புதிர் விளையாட்டு. இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதன் சுவாரசியத்தில் மயங்காதவர்களே இல்லை. ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள் நீங்களும் மயங்கிப் போவீர்கள்.

Advertisment

Leopard

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காட்டியல் தனியாக உலவும் சிறுத்தையை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே செம ஷார்ப் பாஸ். ஏனென்றால், குறிப்பிட்ட நேரத்துக்குள் மிகவும் கூர்மையானவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் புதிய அடிக்‌ஷனாகி இருக்கிறது. ஆனால், இது ஒரு சுவாரசியமான அடிக்‌ஷன். நாள் முழுவதும் கணினியில் வேலை செய்பவர்கள் வேலை நெருக்கடிகளில் சிக்கி சோர்வடையும்போது, அவர்களுக்கு இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள்தான் மீண்டும் புது உற்சாகம் அளிக்கின்றன. அதிலும், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானை, பாம்பு கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடுத்தால் பரபரப்பாகித் தேடத் தொடங்கி விடுகிறார்கள். தேடுவது எவ்வளவு சுவாரசியமானது என்பது இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலை ஏற்று விளையாடும் அனுபவ பூர்வமாகத் தெரிந்துகொள்வீர்கள்.

Leopard 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Hemel Rahman Investments PTY LTD T/A CUT PRICE என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்துகிறோம். இந்த படத்தில், காட்டியல் தனியாக உலவும் சிறுத்தையை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே செம ஷார்ப் பாஸ். ஏனென்றால், குறிப்பிட்ட நேரத்துக்குள் மிகவும் கூர்மையானவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷார்ப்தான். உங்களுக்கு பாராட்டுகள். 

Leopard 2

ஆனால், பலரும் இந்த படத்தில் சிறுத்தை இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், செம ஷார்ப்பானவரகளால் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். 

சிலர் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் மேல் பகுதியில் கவனமாகப் பாருங்கள். கூர்மையாகத் தேடிப் பாருங்கள். சிறுத்தை கண்ணில் படலாம். 

இப்போது நீங்கள் சிறுத்தையைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு சிறுத்தை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Leopard 3

ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment