மலையில் மேயும் ஆடுகளை குறிவைக்கும் சிறுத்தை... 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலையில் மேயும் ஆடுகளைக் குறி வைக்கும் 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் செம ஷார்ப் பாஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலையில் மேயும் ஆடுகளைக் குறி வைக்கும் 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் செம ஷார்ப் பாஸ்!

author-image
WebDesk
New Update
Leopard I

மலையில் மேயும் ஆடுகளை குறிவைக்கும் சிறுத்தை... 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Caters News Agency

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் லட்சக் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போய் வெறித்தனமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடையைத் தேடி வருகிறார்கள்.

Advertisment

Leopard I

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலையில் மேயும் ஆடுகளைக் குறி வைக்கும் 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் செம ஷார்ப் பாஸ். ஏனென்றால், கூர்மையான பார்வை இருப்பவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், காகிதப் பூக்களுக்கு இடையே உண்மையான பூவைக் கண்டுபிடிப்பதைப் போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். பொய்களுக்கு இடையே உண்மையைக் கண்டுபிடிப்பதைப் போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப்பிழை, அது நகல்களுக்கு இடையே அசலைக் கண்டுபிடிப்பது போன்றது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் பட சவாலை ஏற்று விளையாடிப் பாருங்கள் மேற்கூறிய எல்லாமே அனுபவமாகும்.

Advertisment
Advertisements

Leopard II

இந்த படம் Caters News Agency தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கு இல்லாமல் ஆப்டிகல் இல்யூஷன் படப் புதிர்களுக்காக பயன்படுத்துகிறோம்.  இந்த மலையில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்கின்றன. மலையில் மேயும் ஆடுகளை ஒரு சிறுத்தை வேட்டையாட குறி வைக்கிறது. ஆனால், அது மலையின் கற்களுக்கு இடையே தெரியாமல் இருக்கிறது. அதனால், மலையில் மேயும் ஆடுகளைக் குறி வைக்கும் 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் செம ஷார்ப் பாஸ். ஏனென்றால், கூர்மையான பார்வை இருப்பவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் முயற்சி செய்து பாருங்கள்.

சிறுத்தையைக் கண்டுபிடிப்பதற்கு உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. 1... 2... 3... 4... 5.... நேரம் முடிந்துவிட்டது.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலையில் மேயும் ஆடுகளைக் குறி வைக்கும் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷார்ப்பானவர். உங்களுக்கு பாராட்டுகள். 

Leopard II

ஆனால், பலரும் இந்த படத்தில் சிறுத்தை இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஆப்டிகல் இல்யூஷனில் செம ஷார்ப்பாக தேடிக் கண்டுபிடிப்பவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். 

சிலர் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். சிறுத்தை சிக்கலாம். 

இப்போது நீங்கள் சிறுத்தையைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Leopard III

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: