Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் பார்வைத் திறனுக்கான சவால் மட்டுமல்ல, உங்கள் புத்திக் கூர்மைக்கான பயிற்சியும்கூட. வன விலங்குகளில் வேகமாக ஓடக் கூடியது என்றால் சிறுத்தையைச் சொல்வார்கள். பாய்ச்சலில் புலியை சொல்வார்கள். நீங்கள் இந்த படத்தில் சிறுத்தையைக் கண்டுபிடிக்கப் போகிறீர்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பெருமரத்தில் ஓய்வெடுக்கும் சிறுத்தையை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் உங்கள் கூர்மையான பார்வைக்கும், கவனிக்கும் திறனுக்கும், விரைவாகத் தேடும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிப்பது என்பது, ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் புலி பாய்ச்சலில் வேகமாக விடை கண்டுபிடிப்பவர்களால் மட்டுமே முடியும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் நெட்டிசன்களுக்கு மிகவும் ஒரு பிடித்தமான சவாலாக உள்ளது. சிங்கம், புலி, கரடி, யானை, பாம்பைக் கண்டுபிடியுங்கள் என்றால் நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடுகிறார்கள். அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமானது. இந்த இல்யூஷன் படங்கள் ஐக்யூ டெஸ்ட், ஆளுமையை குறிப்பிடுவதற்கு, உளவியல் டெஸ்ட், இணையப் புதிர் என பல வகைகளாக உள்ளன. அதிலும், படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிக்கும் சவால்கள் மிகவும் சுவாரசியமானவை. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலும் மிகவும் சுவாரசியமானது.
இந்த படம் Clint Ralph என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம், ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் உள்ள மஷாட்டு (Mashatu, Botswana) விலங்குகள் சரணாலயத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல், பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்துகிறோம். படத்தில் பெருமரத்தில் ஓய்வெடுக்கும் சிறுத்தையை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் உங்கள் கூர்மையான பார்வைக்கும், கவனிக்கும் திறனுக்கும், விரைவாகத் தேடும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிப்பது என்பது, ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் புலி பாய்ச்சலில் வேகமாக விடை கண்டுபிடிப்பவர்களால் மட்டுமே முடியும்.
இந்த படத்தில் பெருமரத்தில் ஓய்வெடுக்கும் சிறுத்தையை 3 நொடிகளில் கண்டுபிடிப்பதற்கான நேரம் தொடங்கிவிட்டது, 1... 2... 3... நேரம் முடிந்துவிட்டது.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் பெருமரத்தில் ஓய்வெடுக்கும் சிறுத்தையை 3 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் புலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள புலியை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். புலி எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். சிறுத்தையைப் பட்டென பிடித்துவிடலாம்.
இப்போது படத்தில் பெருமரத்தில் ஓய்வெடுக்கும் சிறுத்தையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, சிறுத்தை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.