New Update
/
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. நெட்டிசன்கள் வெறித்தனமாக ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்த்து வருகிறார்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்களும் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.
இந்த ஆப்டிகள் இல்யூஷன் படத்தில் பொம்மைகளுக்கு இடையே மறைந்திருக்கும் சிறுத்தை பொம்மையை 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. புத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். ஏனென்றால், இது கடினமான சவால்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சி உங்கள் கண்களை ஏமாற்றும் ஒரு கண்கட்டி வித்தை. மனிதர்கள் பொதுவாக ஒரு காட்சியைப் பார்க்கும்போது அதிலுள்ள எல்லா விவரங்களையும் அறிவதில்லை. அவர்கள் கவனம் செலுத்தும் விவரங்களைத் தவிர வேறு விவரங்களை அறிவதில்லை. அதனால், தோற்ற மயக்கத்தில் மயங்கிப் போகிறார்கள். காட்சிப் பிழையில் குழம்பிப்போகிறார்கள். அதனால்தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் மனித மூளையின் திறனை மேம்படுத்தக் கூடியவை. காத்திருக்காமல் இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொள்ளுங்கள்.
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் leopardgeckos என்ற பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயனபடுத்துகிறோம். இந்த ஆப்டிகள் இல்யூஷன் படத்தில் பொம்மைகளுக்கு இடையே மறைந்திருக்கும் சிறுத்தை பொம்மையை 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. புத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். ஏனென்றால், இது கடினமான சவால். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிறுத்தை பொம்மையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
சிலர் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பொம்மைகள் இடையே மறைந்திருக்கும் சிறுத்தை பொம்மையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள், சிறுத்தை பொம்மையை அடையாளம் காணுங்கள்.
இப்போது நீங்கள் சிறுத்தை பொம்மையை மிகவும் எளிதாக அடையாளம் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். ஆனாலும், சிலர் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்கள் கவலைபட வேண்டாம். பொம்மைகள் இடையே மறைந்திருக்கும் சிறுத்தை பொம்மை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.