Advertisment

பாறைகள் இடையே மறைந்திருக்கும் சிறுத்தைகள்... 5 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாறைகள் இடையே மறைந்திருக்கும் சிறுத்தைகளை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? கூர்மையான பார்வையும் நுட்பமாக கவனிக்கும் திறனும் உள்ளவர்களால் மட்டுமே சாத்தியம்.

author-image
WebDesk
New Update
A Leopard 1

பாறைகள் இடையே மறைந்திருக்கும் சிறுத்தைகளை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: MEDIADRUMIMAGES

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் நிரம்பி வழிகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் ஒரு காட்சியைப் பார்க்கும்போது, அதில் உள்ள விவரங்களை நீங்கள் எவ்வளவு கூர்மையாக கவனிக்கிறீர்கள் எவ்வளவு புத்திசாலியாக இருக்கிறீர்கள் என்பதை சோதிக்க எளிமையான வழியாகும்.

Advertisment

A Leopard 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாறைகள் இடையே மறைந்திருக்கும் சிறுத்தைகளை 5  வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? கூர்மையான பார்வையும் நுட்பமாக கவனிக்கும் திறனும் உள்ளவர்களால் மட்டுமே சாத்தியம். அப்படி கண்டுபிடித்தா நீங்கள் செம ஷார்ப் பாஸ். இந்த படத்தில் சிறுத்தை எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க நீங்கள் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஒரு பெரிய ராட்சத காந்தம்போல நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் அப்படி என்ன சுவாரசியம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? பொதுவாக மனிதர்களுக்கு தேடலில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. அது எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய விலங்கை தேடும்போது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தையாக இருக்கும். உங்களை மூளையைக் குழப்பி முழியைப் பிதுக்கும். ஆனால், நீங்கள் விடையைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தும்.

A Leopard 2

இந்த படம் MEDIA DRUM IMAGES என்ற தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாறைகள் இடையே மறைந்திருக்கும் சிறுத்தைகளை 5  வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? கூர்மையான பார்வையும் நுட்பமாக கவனிக்கும் திறனும் உள்ளவர்களால் மட்டுமே சாத்தியம். அப்படி கண்டுபிடித்தா நீங்கள் செம ஷார்ப் பாஸ். இந்த படத்தில் சிறுத்தை எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க நீங்கள் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.

நீங்கள் இந்நேரம் பாறைகள் இடையே மறைந்திருக்கும் சிறுத்தைகளைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷார்ப்தான். உங்களுக்கு பாராட்டுகள். 

A Leopard 2

ஆனால், பலரும் இந்த படத்தில் பாறைகள் இடையே சிறுத்தை இல்லை என்று கூறுகிறார்கள். சிறுத்தைகளை அடையாளம் காண முடியவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை நன்றாக ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள் சிறுத்தைகளைக் கண்டுபிடித்துவிடலாம். 

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக சிறுத்தைகளைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனாலும், சிலர் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் சிறுத்தைகள் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம். இதோ பாருங்கள், 2 சிறுத்தைகள் இருக்கிறது.

A Leopard 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment