Advertisment

மாட்டு மந்தைக்குள் புகுந்த சிங்கம்… 5 நொடிகளில் கண்டுபிடிச்சு அலெர்ட் பண்ணுங்க ப்ளீஸ்

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மாட்டு மந்தைக்குள்புகுந்துவிட்ட சிங்கத்தை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆபத்பாந்தவன் நீங்கள்தான்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், மறைந்திருக்கும் படத்தைக் கண்டுபிடிங்க, ஆப்டிகல் இல்யூஷன், Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போல தாக்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்வதைவிட சுனாமியைப் போல தாக்கிக்கொண்டிருக்கிறது என்று சொல்வதே சரியானதாக இருக்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள சிங்கத்தை நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மாட்டு மந்தைக்குள் ஒரு சிங்கம் புகுந்துவிட்டது. அந்த சிங்கத்தை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆபத்பாந்தவன் நீங்கள்தான்.

ஆப்டிகல் இல்யூஷன் படம் சவால் என்றால் என்ன என்று கேட்கலாம். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல வகை. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து ஆளுமையை சொல்வது. பார்வைத் திறனை சோதிக்கும் படங்கள். ஐக்யூ டெஸ்ட் படங்கள் ஒருவகை. படத்தில் மறைந்திருக்கும் விலங்குகள், பறவைகள், பொருட்களைக் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடுவது என பல வகைப்படும்.

ஆப்டிகல் இல்யூஷன் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அது ஒரு காட்சிப் புதிர். ஆப்டிகல் இல்யூஷன் என்பது மேஜிக். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்களை ரிலாக்ஸ் செய்யும் பொழுதுபோக்கு விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்களை உற்சாகப்படுத்தும் விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷன் பற்றி பில்டப் ஓவராக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? இது எல்லாம் உண்மையா இல்லையா என்று நீங்களே டெஸ்ட் பண்ணி பாருங்க.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மாடுகள் கூட்டமாக இருக்கிறது. இந்த மாட்டு மந்தையில் ஒரு சிங்கம் வேட்டையாடுவதற்கு புகுந்துவிட்டது. அந்த சிங்கம் எங்கே இருக்கிறது என்று 5 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அந்த சிங்கம் மாடுகளை வேட்டையாடுவதற்கு முன் கண்டுபிடித்து அலெர்ட் பண்ணுங்க ப்ளீஸ். விரைவாக செயல்படுங்கள்.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் மாட்டு மந்தைக்குள் புகுந்த சிங்கம் எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் ஆபத்பாந்தவன். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை, உங்களால் இன்னும் மாட்டு மந்தைக்குள் புகுந்த சிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். சிங்கம் எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் கவனமாக ஓரமாகப் பாருங்கள்.

இப்போது சிங்கம் எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் அடையாளம் காண முடியவில்லை என்றால், சிங்கம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment