Advertisment

வேட்டைக்கு வந்த சிங்கம்… கூட்டமாக சிக்கிய மான்கள்… 3 நொடிகளில் கண்டுபிடிச்சு அலெர்ட் பண்ணுங்க!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டில் கூட்டமாக மேய்ந்துகொண்டிருக்கிற மான்களை வேட்டையா வந்த சிங்கத்தை 3 நொடிகளில் கண்டுபிடிச்சு அலெர்ட் பண்ண முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
வேட்டைக்கு வந்த சிங்கம்… கூட்டமாக சிக்கிய மான்கள்… 3 நொடிகளில் கண்டுபிடிச்சு அலெர்ட் பண்ணுங்க!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் எக்கச்சக்கமாக வைரலாகி வருகிறது. நெட்டிசன்களும் வெறித்தனமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலை ஏற்று தீர்த்து வருகிறார்கள். நீங்களும் ஒருமுறை இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று விளையாடிப் பாருங்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டில் கூட்டமாக மேய்ந்துகொண்டிருக்கிற மான்களை வேட்டையா வந்த சிங்கத்தை 3 நொடிகளில் கண்டுபிடிச்சு அலெர்ட் பண்ண முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

ஆப்டிகல் இல்யூஷன் என்ற பெயரைப் படித்துவிட்டு மெர்சலாகி விடாதீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப்பிழை. ஆனால், நீங்கள் ஸ்மார்ட்டாக யோசித்தால் படத்தில் மிகவும் நுட்பமாக மறைந்துள்ள விலங்குகளைக் கண்டுபிடித்துவிடலாம்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் யூடியூபில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு காட்டில் பசுமையான புற்கள் நிறைந்த பகுதியி மான்கள் கூட்டமாக மேய்கிறது. மான்கள் உடன் சில வரிக்குதிரைகளும் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அந்த நேரம் பார்த்து, மான்களை வேட்டையாட ஒரு சிங்கம் வருகிறது. இதை அறியாத மான்கள் சாகவாசமாக மேய்ந்துகொண்டிருக்கின்றன. சிங்கம் மான்களை வேட்டையாடுவதற்கு முன்பு, சிங்கம் எங்கே இருக்கிறது என்று 3 நொடிகளில் கண்டுபிடிச்சு அலெர்ட் பண்ணி மான்களைக் காப்பாற்றுங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மான்களை வேட்டையாட வந்த சிங்கத்தை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஆனால், பலரும் இந்த படத்தில் சிங்கம் இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், கில்லாடிகள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் சிங்கம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் சிங்கம் எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். மான்களுக்கு பின்னால் கவனமாகப் பாருங்கள். சிங்கம் தென்படலாம்.

இப்போது நீங்கள் சிங்கத்தை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் கில்லாடிதான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு சிங்கம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment