புலிகள் கூட்டத்தில் ஒரு சிங்கம்… 10 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்கதான் ராஜா!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புலிகள் கூட்டமாக இருக்கும் இடத்தில் மறைந்திருக்கும் காட்டுக்கு ராஜா சிங்கத்தை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ராஜா.

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புலிகள் கூட்டமாக இருக்கும் இடத்தில் மறைந்திருக்கும் காட்டுக்கு ராஜா சிங்கத்தை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ராஜா.

author-image
WebDesk
New Update
புலிகள் கூட்டத்தில் ஒரு சிங்கம்… 10 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்கதான் ராஜா!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு நெட்டிசன்களால் மிகவும் விரும்பப்படும் புதிர் விளையாட்டாக விளங்கி வருகிறது. நீங்கள் ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் புதிர் சவாலை ஏற்று விளையாடினீர்கள் அதற்குப் பிறகு உங்களை யாராலும் அதில் இருந்து விலக்கவே முடியாது. அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் சவால் சுவாரசியமானது.

Advertisment
publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புலிகள் கூட்டமாக இருக்கும் இடத்தில் மறைந்திருக்கும் காட்டுக்கு ராஜா சிங்கத்தை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ராஜா. ஏனென்றால், அந்த அளவுக்கு சவாலானது.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒன்றுமில்லை. அது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. உங்கள் மூளையைக் குழப்பும் பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் ஸ்மார்ட்டாக யோசித்தால், ஆப்டிகல் இல்யூஷன் நீங்கள் த்ரில்லிங்காக விளையாடும் ஒரு சுவாரசியமான விளையாட்டு. வேண்டுமானால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் சவாலை விளையாடிப் பாருங்கள்.

Advertisment
Advertisements
publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு காட்டில் புலிகள் கூட்டமாக இருக்கின்றன. அங்கே காட்டுக்கே ராஜாவான ஒரு சிங்கம் மறைந்திருக்கிறது. அந்த சிங்கம் எங்கே இருக்கிறது என்று 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ராஜா. ஏனென்றால், இது அந்த அளவுக்கு சவாலானது. நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் புலிகள் கூட்டத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் ராஜாதான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள சிங்கத்தை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். சிங்கம் எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். மரத்தின் அருகே கவனமாகப் பாருங்கள். சிங்கத்தை பட்டென பிடித்துவிடலாம்.

இப்போது படத்தில் மறைந்திருக்கும் சிங்கம் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, சிங்கம் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral News Viral Photo Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: