காட்டு மாடுகளை வேட்டையாட வந்த சிங்கம்... 7 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் கிங்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டு மாடுகளை வேட்டையாட வந்த சிங்கம் எங்கே மறைந்திருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி, கண்டுபிடிச்சா நீங்கதான் கிங்.

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டு மாடுகளை வேட்டையாட வந்த சிங்கம் எங்கே மறைந்திருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி, கண்டுபிடிச்சா நீங்கதான் கிங்.

author-image
WebDesk
New Update
wild beast 1

காட்டு மாடுகளை வேட்டையாட வந்த சிங்கத்தை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Source: Youtube

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் நெட்டிசன்களை மனதை ஆக்கிரமித்திருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அவர்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கிறது. உற்சாகம் அளிக்கிறது. புதிர்களை புஸ்வானமாக்க யோசிக்க வைக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. லட்சக் கணக்கான  நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

Advertisment

wild beast 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டு மாடுகளை வேட்டையாட வந்த சிங்கம் எங்கே மறைந்திருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி, கண்டுபிடிச்சா நீங்கதான் கிங். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது மிகவும் சுவரசியமான ஒரு இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது ஒரு தந்திரம். அது ஒரு மாயாஜாலம், அது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. உங்கள் மூளையைக் குழப்பி உங்கள் தலைமுடியைப் பிச்சிக்கொள்ள செய்யும் பெரும் குழப்பம். ஆனால், முடிவில் விடை தெரியும்போது, உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உற்சாகப்படுத்தும். அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.

Advertisment
Advertisements

wild beast 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் யூடியூபில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டு மாடுகளை வேட்டையாட வந்த சிங்கம் எங்கே மறைந்திருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி, கண்டுபிடிச்சா நீங்கதான் கிங். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் மறைந்திருக்கும் காட்டு மாடுகளை வேட்டையாட வந்த சிங்கத்தை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் கிங்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

wild beast 2

ஆனால், சிலர் சிங்கம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். உங்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் சிங்கத்தை வலது பக்கம் தேடுங்கள். 

இப்போது நீங்கள் சிங்கம் எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். நிஜமாகவே நீங்களும் கிங்தான்.

ஆனாலும், சிலர் இன்னும் சிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் சிங்கம் எங்கே இருக்கிறது வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

Lion among wild beast 3

ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: