Advertisment

காட்டு மாடுகள் கூட்டத்தில் நுழைந்த சிங்கம்… 5 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்க பலே கில்லாடி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காட்டு மாடுகள் கூட்டத்தில் நுழைந்த சிங்கத்தை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்க பலே கில்லாடி.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் IQ டெஸ்ட், ஆளுமை ஆகியவற்றுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் நீங்கள் ஒரு காட்சியில் விஷயங்களை கவனிக்கும் திறனை அறிவதற்கானது.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காட்டு மாடுகள் கூட்டத்தில் நுழைந்த சிங்கத்தை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க பலே கில்லாடி. ஏனென்றால், அது அவ்வளவு சுலபமல்ல.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து தினமும் நூற்றுக் கணக்கான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒளியியல் மாயை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப்பிழை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங் குழப்பம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான விளையாட்டாக இருக்கிறது.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் யூடியூபில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் காட்டு மாடுகள் கூட்டத்தில் ஒரு சிங்கம் வேட்டையாட நுழைந்துவிட்டது. அந்த சிங்கம் எங்கே இருக்கிறது என 5நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் பலே கில்லாடி. ஏனென்றால், அது அவ்வளவு சுலபமல்ல.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காட்டு மாடுகள் கூட்டத்தில் வேட்டையாட நுழைந்த சிங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் இல்யூஷன் செய்யப்பட்டுள்ள சிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், நிறைய பேர் இந்த படத்தில் சிங்கம் இல்லை என்று கூறுகிறார்கள். சிங்கத்தைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் இடது ஓரம் கவனமாக பாருங்கள் சிங்கம் சிக்கலாம்.

இப்போது இந்த படத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, சிங்கம் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment