scorecardresearch

வரிக்குதிரை… மான்களை வேட்டையாட வந்த சிங்கம்… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா கெட்டிக்காரர்!

Optical illusion: ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வரிக்குதிரைகள், மான்களை வேட்டையாட வந்த சிங்கம் எங்கே பதுங்கியிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிசா நீங்க கெட்டிக்காரர்.

வரிக்குதிரை… மான்களை வேட்டையாட வந்த சிங்கம்… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா கெட்டிக்காரர்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது வேறு ஒன்றுமில்லை உங்கள் பார்வைத் திறனுக்கான சவால். ஸ்மார்ட்டாக யோசித்தால் எளிதாக இருக்கும். யோசிக்காவிட்டால் எலிப் பொறியில் சிக்கியது போல குழப்பத்துக்குள்ளாவீர்கள். புத்திசாலித்தனமாக யோசியுங்கள் புதிரை விடுவியுங்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வரிக்குதிரைகள், மான்கள் கூட்டமாக இருக்கும் இடத்தில் வேட்டையாட வந்த சிங்கம் எங்கே பதுங்கியிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் கெட்டிக்காரர்தான்.

ஆப்டிகல் இல்யூஷன் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் கலக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடித்து அசத்துகிறார்கள் நெட்டிசன்கள். மேகத்தில் மறைந்திருக்கும் வெண்ணிலாவைத் தேடுவதைப் போல, ரொமாண்டிக்கானது இல்லை இந்த சவால். ஒரு வேட்டை மிருகத்தைக் கண்டுபிடிப்பதை போல த்ரில்லிங்கானது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது அட்டகாசமான ஒரு விளையாட்டு அதை நீங்களும் ஆடிப்பாருங்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஃபிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு காட்டி வரிக்குதிரைகள், மான்கள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருக்கிறன்றன. இதைப் பார்த்த ஒரு சிங்கம் வேட்டையாடுவதற்காக பதுங்கி வருகிறது. அந்த சிங்கம் எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கெட்டிக்காரர். சிங்கத்தைக் கண்டுபிடியுங்கள் நீங்கள் கெட்டிக்காரர் என்பதை நிரூபியுங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வரிக்குதிரைகளை, மான்களை வேட்டையாட வந்த சிங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் நிஜமாவே கெட்டிக்காரர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் சிங்கம் இல்லை என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால்,, ஸ்மார்ட்டானவர்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். இந்த படத்தில் சிங்கம் கண்டுபிடித்துவிட்டிருந்தால் உங்களுக்கு வாழ்த்துகள்.

ஆனால், சிலர் சிங்கம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் சிங்கம் எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் வலது ஓரத்தில் பாருங்கள். பாம்பை பக்குவமாகக் கண்டுபிடித்துவிடலாம்.

இந்நேரம் நீங்கள் சிங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் கெட்டிக்காரர்தான். ஆனால், சிங்கத்தைக் கண்டுபிடிக்காதவர்களுக்கு சிங்கம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden lion among zebra and deer in this image you are smart