scorecardresearch

வரிக்குதிரைகளில் மறைந்திருக்கும் சிங்கம்… 10 நொடிகளில் கண்டிபிடிச்சா நீங்கதான் மாஸ்டர்

Optical illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் அடிக்‌ஷனாக மாறியிருக்கிறது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வரிக்குதிரைகளில் மறைந்திருக்கும் சிங்கத்தை 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்டர்.

வரிக்குதிரைகளில் மறைந்திருக்கும் சிங்கம்… 10 நொடிகளில் கண்டிபிடிச்சா நீங்கதான் மாஸ்டர்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் அடிக்‌ஷனாக மாறியிருக்கிறது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வரிக்குதிரைகளில் மறைந்திருக்கும் சிங்கத்தை 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்டர். ஏனென்றால், இது மிகவும் சவாலானது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், முதல் பார்வையில் மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிமையாக இருக்கும். கண்டுபிடித்துவிடலாம் என்று முயற்சி செய்தால், உங்கள் மனதை மருளச் செய்யும். உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். தீவிரமாகத் தேடத் தொடங்கினால், உங்கள் மூளையைக் குழப்பும், முடியல என்று வடிவேல் பாணியில் நிற்கும்போது நகைச்சுவையாக இருக்கும். முடிவில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி மகிழ்ச்சி அளிக்கும்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படமும் அந்த வரிசையில் உங்களிடம் மாயாஜாலம் நிகழ்த்த வந்திருக்கிறது. யூடியூபில் வெளியான வீடியோவில், ஒரு படத்தில் வரிக்குதிரைகளின் ஓவியம் நிறைந்திருக்கிறது. அந்த வரிக்குதிரை ஓவியங்களுக்கு இடையே, ஒரு சிங்கம் மறைந்திருக்கிறது. அந்த சிங்கத்தை 10 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கான சவால். அப்படி, சிங்கத்தை 10 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டால், ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை விடுவிப்பதில் நீங்கதான் மாஸ்டர். ஏனென்றால், இந்த சவாலில் சிங்கத்தை கண்டுபிடிப்பது என்பது மிகவும் சவாலானது.

இந்நேரம் நீங்கள் சிங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறொம். நிஜமாவே நீங்க மாஸ்டர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை, நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். நீங்கள் தேடுகிற சிங்கம் வரிக்குதிரையின் உடலில் மறைந்திருக்கிறது. இப்போது மீண்டும் ஒருமுறை படத்தை நன்றாக உற்றுப் பார்த்து தேடுங்கள். சிங்கம் தெரியும் பாருங்கள்.

இப்போது நீங்கள் சிங்கத்தை எளிதாக கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் சிங்கத்தை கண்டுபிடிக்கவில்லை என்றால் சிங்கம் எங்கே மறைந்திருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden lion among zebras within 10 seconds you are master