வரிக்குதிரைகளை வேட்டையாட வந்த சிங்கம்… நீங்களாவது அடையாளம் கண்டு சொல்லுங்க!

Optical Illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காட்டில் வரிக்குதிரைகளை வேட்டையாட வந்த சிங்கத்தை 15 நொடிகளில் கண்டுபிடித்து சொல்லுங்க, வரிக்குதிரைகளை காப்பாற்றுங்கள்.

வரிக்குதிரைகளை வேட்டையாட வந்த சிங்கம்… நீங்களாவது அடையாளம் கண்டு சொல்லுங்க!

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், நவீன வாழ்க்கையில் வேலை நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் கணினியில் வேலை செய்யும் நெட்டிசன்களுக்கு இளைப்பாறுதல் அளிக்கும் ஒரு பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டும் இல்லாமல் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி அளிக்கிற புதிர்களாகவும் இருக்கிறது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டுப் பகுதியில், வரிக்குதிரைகள் கூட்டமாக மேய்ந்திருக்கிறது. வரிக்குதிரைகளை வேட்டையாட ஒரு சிங்கம் வந்திருக்கிறது. அதை அறியாத வரிக்குதிரைகள் மேய்ந்துகொண்டிருக்கிறது. அந்த சிங்கம் வரிக்குதிரைகளை வேட்டையாடுவதற்கு முன் 15 நொடிகளில் நீங்களாவது கண்டுபிடித்து சொல்லுங்க… அந்த வரிக்குதிரைகள் தப்பி செல்லட்டும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை தேடுவது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதைப் போன்றது. காகிதப் பூங்களுக்கு இடையே உண்மையான பூவைத் தேடுவதைப் போன்றது.

யூடியூபில் வெளியாகியுள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வரிக்குதிரைகள் கூட்டமாக மேய்ந்துகொடிருக்கிறது. அப்போது, ஒரு சிங்கம் வரிக்குதிரைகளை வேட்டையாட வந்திருக்கிறது. ஆனால், அந்த சிங்கம் இல்யூஷன் செய்து மறைக்கப்பட்டிருக்கிறது. சிங்கம் வரிக்குதிரைகளை வேட்டையாடுவதற்கு முன், 15 நொடிகளில் நீங்களாவது அடையாளம் கண்டு சொல்லுங்க. இதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்.

நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். சிங்கம் இந்த படத்தின் மேல் பகுதியில் இருக்கிறது. படத்தை மீண்டும் ஒருமுறை நன்றாக உற்று கவனித்துப் பாருங்கள். சிங்கத்தை கண்டுபிடிங்க…

வரிக்குதிரைகளை வேட்டையாட வந்த சிங்கத்தை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் நல்லது. இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. உங்களுக்காக சிங்கம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden lion among zebras within 15 seconds