Advertisment

பாவம் வரிக்குதிரைகள்… வேட்டையாட வந்த சிங்கம்; 5 நொடியில் கண்டுபிடிச்சு அலெர்ட் பண்ணுங்க!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் கூட்டமாக மேயும் வரிக்குதிரைகளை வேட்டையாட புகுந்த சிங்கத்தை 5 நொடிகளில் கண்டுபிடித்து அலெர்ட் பண்ண முடியுமா என்று சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்கதான் ஹீரோ.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் வைரல், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion, Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion challenge Picture: Fresherslive.com

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்தான் சமீப காலமாக இணையத்தையும் சமூக ஊடகங்களையும் கலக்கிக்க் கொண்டிருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவாலை ஏற்று விளையாடதவர்களே இல்லை. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisment
publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காட்டில் மேயும் வரிக்குதிரைகள் அய்யோ பாவம். ஏனென்றால், வேட்டையாட ஒரு சிங்கம் வந்துவிட்டது, வேகமாக அந்த சிங்கம் எங்கே இருக்கு என்று 5 நொடிகளில் கண்டுபிடிச்சு அலெர்ட் பண்ணுங்க ப்ளீஸ். கண்டுபிடிச்சா நீங்கதான் ஆபத்தில் காப்பாற்றும் ஹீரோ.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து தினமும் நூற்றுக் கணக்கான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒளியியல் மாயை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங் குழப்பம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான விளையாட்டாக இருக்கிறது.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Fresherslive தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காட்டில் மேயும் வரிக்குதிரைகள் அய்யோ பாவம். ஏனென்றால், வேட்டையாட ஒரு சிங்கம் வந்துவிட்டது, வேகமாக அந்த சிங்கம் எங்கே இருக்கு என்று 5 நொடிகளில் கண்டுபிடிச்சு அலெர்ட் பண்ணுங்க ப்ளீஸ். கண்டுபிடிச்சா நீங்கதான் ஆபத்தில் காப்பாற்றும் ஹீரோ.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வரிக்குதிரைகளை வேட்டையாட வந்த சிங்கத்தை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். நிஜமாவே நீங்கள் ஆபத்தில் காப்பாற்றும் ஹிரோதான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

சிலர் பாவம் வரிக்குதிரைகள் என்று வேகமாக சிங்கத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் இடதுபக்கம் கவனமாக வேகமாக சல்லடைப் போட்டுத் தேடுங்கள்.

நீங்கள் இப்போது மிகவும் எளிதாக சிங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். அதனால், நீங்களும் ஆபத்தில் காப்பாற்றும் ஹிரோதான். உங்களுக்கு பாராட்டுகள். ஆனால், சிலர், வரிக்குதிரைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களுக்காக, இந்த படத்தில் சிங்கம் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment