Advertisment

இந்த காட்டில் சிங்கம் எங்கே இருக்கு? 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லாடி!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க கில்லாடி.

author-image
WebDesk
New Update
Lion

Optical illusion challenge Image Credit: Freshers Live

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான விளையாட்டாக நெட்டிசன்களை ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது.

Advertisment

Lion

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கில்லாடி.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயமில்லை மந்திரமில்லை. ஆனால், அது ஒரு மேஜிக், அது ஒரு கண்கட்டி வித்தை. எல்லாமே இருக்கு மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றுமே தெரியாது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால், அப்படி ஒன்றும் பெரிய சவால் எல்லாம் இல்லை என்பதை தெரிந்துகொள்வீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான விளையாட்டு. ஒருமுறை தேடிக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதற்குப் பிறகு உங்களைக் கட்டுப்படுத்தவே முடியாது. 

Lion

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஃபிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் செடிகள், புதர்கள் நிறைந்த ஒரு காட்டுப் பகுதியில் ஒரு சிங்கம் மறைந்திருக்கிறது. அந்த சிங்கம் எங்கே மறைந்திருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங். ஏனென்றால், சிங்கத்தைக் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் சிங்கம் எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

Lion

ஒருவேளை உங்களால் இன்னும் சிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். சிங்கம் எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் நடுவே கவனமாகப் பாருங்கள். 

இப்போது சிங்கம் எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் சிங்கத்தை அடையாளம் காணவில்லை என்றால் சிங்கம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

Lion 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment