scorecardresearch

இந்த படத்துல சிங்கம் எங்கே இருக்கு? 3 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்டர்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிங்கம் எங்கே இருக்கிறது என 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ்டர்.

இந்த படத்துல சிங்கம் எங்கே இருக்கு? 3 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்டர்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்கிற இந்த இணையப் புதிர் விளையாட்டு இணையத்தையே கலக்கி வருகிறது. இணையத்தை ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. சூறாவளி என்று சொல்வதைவிட சுனாமி போல தாக்கி வருகிறது என்று கூறலாம்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிங்கம் எங்கே இருக்கிறது என 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ்டர். ஏனென்றால், அது அவ்வளவு சுலபமல்ல.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப் பிழை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தீரா சுவாரசியம். ஒரு ஆப்டிகல் இல்யூஷன் பட சவாலில் இத்தனை சுவாரசியமா என்று கேட்கலாம். ஆனால், நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவாலை தொடர்ந்து விளையாடிப் பாருங்கள் எல்லாமே அனுபவமாகும்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side என்ற தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆப்பிரிக்க காட்டில் உள்ள ஒரு புல்வெளியில், ஒரு சிங்கம் மறைந்திருக்கிறது. அந்த சிங்கம் எங்கே இருக்கிறது என்று 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ்டர். ஏனென்றால், அது அவ்வளவு சுலபமல்ல. மாஸ்டர்களால் மட்டுமே சிங்கம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் மாஸ்டர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் சிங்கம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். ஆனால், ஆப்டிகல் இல்யூஷனில் மாஸ்டர் என்று அழைக்கப்படுபவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் சிங்கம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் சிங்கம் எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் வலது பக்கம் கவனமாகத் தேடிப் பாருங்கள். சிங்கம் சிக்கலாம்.

இப்போது நீங்கள் சிங்கத்தைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் மாஸ்டர்தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு சிங்கம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden lion in this image within 3 seconds you are master

Best of Express