scorecardresearch

காட்டில் மறைந்திருக்கும் சிங்கம்… கழுகுப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மறைந்திருக்கும் சிங்கத்தை 6 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். கழுகுப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அந்த அளவுக்கு கடினமானது இது.

காட்டில் மறைந்திருக்கும் சிங்கம்… கழுகுப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் புதிர்களை விடுவிக்க முடியாமல் போகலாம். ஆனால், அதை கண்டுபிடிப்பதற்கான உங்களுடைய தேடலும் முயற்சியும் உங்களுக்கு ஒரு பயிற்சியாக அமையும். தொடர்ந்து, ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று மறைந்திருக்கும் விலங்கைத் தேடிக் கண்டுபிடித்து பயிற்சி செய்தால் உங்களுக்கு விரைவில் விடையைக் கண்டுபிடிக்கும் திறன் அதிகரிக்கும்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு காட்டுப்பகுதியில் மறைந்திருக்கும் சிங்கத்தை 6 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று பகிரப்படும் சவால்கள் நெட்டிசன்களை ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. கணினியில் நாள் முழுவதும் வேலை செய்பவர்கள் வேலை நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும்போது அவர்கள் ஒரு ரிலாக்ஸுக்காக ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் பக்கம் வருகிறார்கள். வேடிக்கையும் குழப்பமும் நிறைந்த இந்த விளையாட்டின் சுவாரசியத்தில் நெட்டிசன்கள் லேசாகிறார்கள். அதன் பிறகு, எப்போதெல்லாம் அழுத்தமாக உணர்கிறார்களோ அப்போதெல்லாம் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தேடி வருகிறார்கள். ரிலாக்ஸ் செய்கிறார்கள்.

யூடியூபில் வெளியான இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு காட்டுப் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் உள்ள ஒரு காட்டில் ஒரு சிங்கம் மறைந்ருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் சிங்கம் இருப்பது தெரியாது. அதனால், அந்த சிங்கத்தை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா, ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடிப்பதில் உங்களுக்கு கழுகுப் பார்வை.

இந்நேரம் சிங்கம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷனில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பதில் உங்களுக்கு கழுகுப் பார்வைதான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய சிங்கம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய அப்டிகல் இல்யூஷன் படங்களப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். அது கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக அமையும். அதே நேரத்தில், இதிலேயே மூழ்கியும் விடாதீர்கள். ரிலாக்ஸாக இருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden lion in this image within 6 seconds you have hawk eye

Best of Express