scorecardresearch

பதுங்கி இருக்கும் கம்பீர சிங்கம்… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் கிங் தலைவா!

Optical illusion: இன்றைய அழகான ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு கம்பீர சிங்கம் பதுங்கியிருக்கிறது. அதை 5 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கிங் தலைவா. ஏனென்றால், இந்த புதிர் மிகவும் எளிதானது. ஆனால், ஸ்மார்ட்டாக தேடினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

பதுங்கி இருக்கும் கம்பீர சிங்கம்… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் கிங் தலைவா!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். உங்களை ஜாலியாக சுற்றவிட்டு வேடிக்கை பார்க்கும். ஆனால், சுவாரசியமாக இருக்கும்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஏமாற்றுவேலை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஏனென்றால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்பட்டு மறைக்கப்பட்ட விலங்கு உங்கள் கண்களை ஏமாற்றும் விதமாக, நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. இதில் ஒரு கம்பீரமான சிங்கம் பதுங்கியிருக்கிறது. அந்த சிங்கத்தை 5 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கிங் தலைவா. ஏனென்றால், மிகவும் எளிதானது இந்த புதிர். ஆனால், ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் எந்த அளவுக்கு சுவாரசியமானவை என்றால், இந்த படத்தில் மறைந்திருக்கும் குறிப்பிட்ட விலங்கைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்ததும், எளிதாக இருக்கிறதே என்று தேடத் தோடங்குவீர்கள். தேடத் தொடங்கியதும் உங்கள் கண்களை ஏமாற்றும். தீவிரமாகத் தேடினால் உங்கள் மூளையைக் குழப்பும். எங்கே மறைந்திருக்கும் என்று யோசித்தால் உங்கள் தலைமுடியைப் பிச்சிக் கொள்ளச் செய்யும். பிறகு, வடிவேலு பாணியில் ‘ஸ்பா… முடியல’ என்று நிற்கும்போது விடை தெரியவரும். அப்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி சந்தோஷப்படுத்தி ரிலாக்ஸ் செய்ய வைக்கும். அதனால்தான், நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி லட்சக் கணக்கில் படையெடுத்து வருகிறார்கள்.

இந்த படம் ஒரு அழகிய ஆப்பிரிக்க காட்டில் ஒரு வெயில் நாளைக் காட்டுகிறது. தான்சானியாவில் உள்ள செரெங்கேட்டி தேசிய பூங்கா வழியாக வாகனம் ஓட்டும் போது இந்த அழகான படத்தை புகைப்படக் கலைஞர் மார்க் ட்ரைஸ்டேல் படம்பிடித்துள்ளார்.

இந்தப் படத்தில் மறைந்திருக்கும் ஆண் சிங்கம், அவ்வழியே செல்லும் விலங்குகள் மீது பாய்வதற்காகக் காத்திருக்கிறது. அந்த ஆண் சிங்கத்தை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்பதுதான் உங்கள் கூர்மையான சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கிங் தலைவா. ஏனென்றால், இது அந்த அளவுக்கு கடினமானது. சிங்கத்தை கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

படத்தை உன்னிப்பாகப் பார்த்து, சிங்கத்தின் கண்ணோட்டத்தில் சிந்திக்க முயற்சி செய்யுங்கள். எந்த இடம் சிங்கம் மற்ற விலங்குகளைக் கண்காணிக்க ஏற்றதாக இருக்கும் என்று யோசியுங்கள்.

இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் பதுங்கியிருக்கும் சிங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 5 நொடிகளுக்குள் சிங்கத்தை கண்டுபிடித்துவிட்டிருந்தால், நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கதான் கிங் தலைவா. உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை, உங்களால் சிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் சிங்கம் பாறை மீது இருக்கிறது. இப்போது படத்தை நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.

இன்னும் உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. உங்களுக்காக சிங்கம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden lion in this photo youre king