காட்டில் கம்பீரமாக உலவும் சிங்கம்... 7 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் கிங்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டுப்பகுதியில் கம்பீர்மாக உலவும் சிங்கத்தை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. கண்டுபிடித்தால் நீங்கள்தான் கிங்.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டுப்பகுதியில் கம்பீர்மாக உலவும் சிங்கத்தை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. கண்டுபிடித்தால் நீங்கள்தான் கிங்.

author-image
WebDesk
New Update
Lion I

Optical illusion challenge credit: FiveZero Safaris/ YouTube

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் மறைந்திருக்கும் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை, யானையைக் கண்டுபிடிக்க முடியுமா என்றாலே நெட்டிசன்கல் பரபரப்பாகி வெறித்தனமாகத் தேடத் தொடங்கிவிடுகிறார்கள்.

Advertisment

Lion I

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டுப்பகுதியில் கம்பீரமாக உலவும் சிங்கத்தை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. கண்டுபிடித்தால் நீங்கள்தான் கிங். ஏனென்றால், இந்த புதிர் மிகவும் கடினமானது.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது சமீப காலமாக இணையத்தைக் கலக்கி வரும் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் மூளைக்கும் கண்ணுக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. இன்னும் எளிமையாக சொல்வதென்றால், அது ஒரு டிஜிட்டல் உலகத்தின் கண்ணாமூச்சி விளையாட்டு. 

Advertisment
Advertisements

ஒரு புகைப்படத்தில், இயல்பாகவே ஏதாவது ஒரு விலங்கு அல்லது ஒரு பொருள் மறைந்திருக்கும். அது நாம் சாதாரணமாக பார்க்கும்போது தெரியாது. ஆனால், உன்னிப்பாக பார்க்கும்போது தெரியும் இதை அடிப்படையாக வைத்துதான். ஆப்டிகல் இல்யூஷன் புதிர் விளையாட்டுகள் அமைக்கப்படுகிறது. 

Lion II

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் FiveZero Safaris/ YouTube என்ற யூடியூப் சேனலில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு காட்டுப் பகுதியில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த காட்டில் ஒரு சிங்கம் கம்பீரமாக நடந்து உலவுகிறது. அந்த சிங்கம் நீங்கள் மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாத அளவுக்கு மறைந்திருக்கிறது. அதனால், காட்டில் கம்பீரமாக உலவும் சிங்கம் எங்கே மறைந்திருகிறது என 7 நொடிகளில் கண்டுபிடியுக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. சிங்கத்தை 7 நொடிகளில் கண்டுபிடித்தால் நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங். ஏனென்றால், இந்த சவால் மிகவும் கடினமானது.


இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் மறைந்துள்ள சிங்கத்தை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 7 நொடிகளுக்குள் சிங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கதான் கிங். உங்களுக்கு பாராட்டுகள். 

ஒருவேளை, உங்களால் சிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் சிங்கம் புதர்கள் இடையே செல்வதை கவனமாக நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.

இன்னும் உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. உங்களுக்காக சிங்கம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். 

Lion III

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: