இந்த படத்துல சிங்கம் எங்கே இருக்கு? 3 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் புலி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிங்கம் எங்கே இருக்கு 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் புலி.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிங்கம் எங்கே இருக்கு 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் புலி.

author-image
WebDesk
New Update
Lion 1

இந்த படத்துல சிங்கம் எங்கே இருக்கு? 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Facebook/ Fiddlers Lane Primary School - Official

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் கண்களை ஏமாற்றும் ஒரு தந்திரம், உங்கள் தேடும் திறனை, வேகத்தை அதிகரிக்கும் பயிற்சி. உங்கள் IQ திறனை சோதிப்பதற்கான ஒரு வழி. அதனால்தான், ஆயிரக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.

Advertisment

Lion 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிங்கம் எங்கே இருக்கு 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் புலி. இது மிகவும் எளிதான சவால். அதே நேரத்தில், வேகமாக கண்டுபிடிக்க வேண்டிய சவால் இது.

ஆப்டிகல் இல்யூஷன் 100 சதவீதம் பொருந்திப் போகிற ஒரு தமிழ் சினிமா பாடல் உண்டு அது என்ன பாடல் தெரியுமா?

Advertisment
Advertisements

“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் 
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற இந்த பாடல் வரிகள் எம்.ஜி.ஆ நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்திற்காக கவிஞர் மருதகாசி எழுதியது. உண்மையில் இந்தப் பாடல் வரிகள் எந்த அளவுக்கு வாழ்க்கை தத்துவத்துக்குப் பொருந்திப் போகிறதோ அதே அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷனுக்கு பொருந்திப் போகிறது பாருங்கள்.

Lion 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Fiddlers Lane Primary School - Official என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த சிங்கம் எங்கே இருக்கு 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் புலி. இது மிகவும் எளிதான சவால். அதே நேரத்தில், வேகமாக கண்டுபிடிக்க வேண்டிய சவால் இது.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் சிங்கம் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நிஜமாவே நீங்கள் புலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

Lion 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொண்ட நெட்டிசன்கள் பலரும் இந்த படத்தில் சிங்கம் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைக் கண்டுபிடிப்பதில் புலியாக இருப்பவர்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். சிங்கம் எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். இருப்பு வேலி ஓரம் கவனமாகப் பாருங்கள். சிங்கம் கண்ணில் படலாம்.

இப்போது மிகவும் எளிதாக சிங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இல்லையென்றால், கவலைப்பட வேண்டாம். சிங்கம் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Lion 2

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: