Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களா? அப்போது உங்களுக்குதான் இந்த புதிர். உங்கள் மூளைத் திறனை சோதனை செய்யவும் உங்கள் கவனிக்கும் திறனை சவால் செய்யவும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் உதவும் தவறவிடாதீர்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானைகள் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், அங்கே ஆசையாகப் பார்த்துக் கொண்டிருக்கும் சிங்கத்தை 5 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ்.
நீங்கள் இதற்கு முன்பு ஏதேனும் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் இதுவரை ஒரு ஆப்டிகல் இல்யூஷன் சவாலையும் பார்க்கவில்லை என்றால், இப்போது நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் படப் புதிர்கள், உங்கள் மனதில் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும். மனதைக் குழப்பும், உங்கள் கவனிக்கும் திறனை சோதனை செய்யும். தொடர்ந்து ஆப்டிகல் இல்யூஷன் பட புதிர்களைத் தீர்க்கும்போது, உங்கள் கவனிக்கும் திறன் மேம்படும் விரைவாக தேடும் திறன் மேம்படும். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். பிறகு அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போவீர்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Fresherslive தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானைகள் கூட்டமாக ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஒரு சிங்கம் ஆசையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் அந்த சிங்கம் எங்கே இருக்கிறது என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கும் கவனிக்கும் திறனுக்குமான சவால் இது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் ஜீனியஸ். இந்த சவாலை எதிர்கொண்டு விடை தேடிப் பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் ஆற்றில் குளிக்கும் யானைகளை ஆசையாகப் பார்க்கும் சிங்கத்தை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் நிஜமாவே ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள சிங்கத்தை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். சிங்கம் எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் ஆற்றின் கரைப் பகுதியில் கவனமாகப் பாருங்கள். சிங்கத்தை பட்டென பிடித்துவிடலாம்.
இப்போது படத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, சிங்கம் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.