Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்தையும் சமூக ஊடகங்களையும் கலக்கிக்கொண்டிருக்கிறது. ஒரு சூறாவளியைப் போல என்று சொல்வதைவிட, சுனாமி போல தாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த சுவாரசியமான சுனாமியில் ஸ்விம்மிங் போட ஜீனியஸ்களால் மட்டுமே முடியும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. சிங்கத்தை ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்களும் ஜீனியஸ் என்பதை நிரூபியுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது இன்று நேற்று உருவான ஒன்றல்ல, ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் பழமையான ஒன்று. பண்டைய கிரேக்கத்தில் கி.மு. 3,500 ஆண்டுகளுக்கு முன்பே ஆப்டிகல் இல்யூஷன் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் இருப்பதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். கி.மு. 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாடில் ஆப்டிகல் இல்யூஷன் பற்றி தனது நூல்களில் குறிப்பிட்டுள்ளார். அதே போல, இந்தியாவின் பழமையான சிற்பங்கள் பலவற்றையும் நாம் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் பார்க்கலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் படமாக உங்களுக்கு சவால் விடும் இந்த படத்தை, மார்க் ட்ரைஸ்டேல் என்ற புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்டது. அவர் இந்த படத்தை தான்சானியாவில் உள்ள செரிங்கேதி தேசிய பூங்காவில் எடுத்துள்ளார். ஒரு ஆப்பிரிக்க காட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஒரு சிங்கம் மறைந்திருக்கிறது. அந்த சிங்கத்தை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த படத்தில் உள்ள சிங்கத்தை ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நிங்களும் ஜீனியஸ் என்பதை நிரூபியுங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிங்கம் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் சிங்கம் இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஜீனியஸ்கள் மட்டுமே எளிதில் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் சிங்கம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் சிங்கம் எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் உள்ள பாறையில் கவனமாகப் பாருங்கள். சிங்கம் கண்ணில் படலாம்.
இப்போது நீங்கள் சிங்கத்தை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு சிங்கம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.