New Update
/indian-express-tamil/media/media_files/aluJa2dQn2qgIjoG18r2.jpg)
காட்டில் பதுங்கி இருக்கும் சிங்கத்தை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வண்ணமயமான காட்டில் பதுங்கி இருக்கும் சிங்கத்தை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கிங். கண்டுபிடிக்க ட்ரை பண்ணி பாருங்க.
காட்டில் பதுங்கி இருக்கும் சிங்கத்தை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பொழுதுபோக்கு விளையாட்டாகவும் காட்சிகளை கவனிக்கும் திறன் மற்றும் IQ டெஸ்ட்களகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் பார்வைத் திறனை கூர்மையாக்குகிறது. தேடும் திறனை வேகப்படுத்துகிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வண்ணமயமான காட்டில் பதுங்கி இருக்கும் சிங்கத்தை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கிங். கண்டுபிடிக்க ட்ரை பண்ணி பாருங்க.
ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் மீது நெட்டிசன்கள் வைத்திருக்கும் ஆர்வத்தை இனி யாராலும் தடுக்க முடியாது. இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் தினமும் ஆயிரக் கணக்கில் வைரலாகும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களே இதற்கு சாட்சி. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மக்களை மகிழ்விப்பதோடு உங்கள் பார்வைத் திறனை கூர்மைப்படுத்தி கவனிப்புத் திறனை மேம்படுத்துகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஸ்கிசோஃப்ரினியா போன்ற சில மனநலக் கோளாறுகளைக் கண்டறிவதில் பயனுள்ளதாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சாதாரணமாகப் பார்க்கும் மக்களை ஏமாற்றும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஸ்கிசோஃப்ரினியா நோயாளிகளை ஏமாற்ற முடியாது என்பது தெரியவந்துள்ளது.
ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறீர்கள், உங்களுடைய கவனிக்கும் திறன் எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதைச் சரிபார்க்க இந்த ஆப்டிகல் இல்யூஷன் உதவும். இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் உங்கள் கவனிப்புத் திறன் மற்றும் உங்கள் புத்திசாலித்தனத்தை சோதிக்க ஒரு சிறந்த வழி. உங்கள் புத்திசாலித்தனத்தை சோதிக்க இது ஒரு சிறந்த வழியாகக் கருதப்பட்டாலும், இது மட்டுமே ஒரே வழி அல்ல.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் உள்ள வண்ணமயமான காட்டில் ஒரு சிங்கம் பதுங்கியிருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் அந்த சிங்கம் எங்கே இருக்கிறது என தெரியாது. அதனால், இந்த படத்தில் உள்ள வண்ணமயமான காட்டில் சிங்கம் எங்கே பதுங்கி இருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைக் கண்டுபிடிப்பதில் நீங்கதான் கிங். காட்டுக்கு ராஜாவான சிங்கத்தைக் கண்டுபிடித்து நீங்கள் கிங் என நிரூபிக்க ஒரு வாய்ப்பு இது, நீங்கள் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வண்ணமயமான காட்டில் பதுங்கியிருக்கும் சிங்கத்தைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடையைக் கண்டுபிடிப்பதில் நீங்கதான் கிங், உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் ஒட்டகச் சிங்கி இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், கிங் என்று சொல்பவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் சிங்கம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் சிங்கம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். காட்டின் நடுப்பகுதியில் கவனமாகவும் கூர்மையாகவும் பாருங்கள். சிங்கம் கண்ணில் படலாம்.
இப்போது நீங்கள் சிங்கத்தைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் கிங்தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு சிங்கம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.