மான்களுக்கு இடையே புகுந்த சிங்கம்; நீங்களாவது அடையாளம் கண்டு சொல்லுங்க
Optical Illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மான்களுக்கு இடையே ஒரு சிங்கம் வேட்டையாட புகுந்துவிட்டது. அதை அறியாத மான்கள் மேய்ந்து கொண்டிருக்கிறது. சிங்கம் வேட்டையாடுவதற்கு முன், நீங்களாவது கண்டுடிபித்து கூறுங்கள். கண்டுபிடித்தால் நீங்கதான் சிங்கம் எனநிரூபியுங்கள்.
Optical Illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி காந்தம் போல ஈர்த்து வருகிறது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டில் கூட்டமாக மேய்ந்துகொண்டிருக்கும் மான்களுக்கு இடையே ஒரு சிங்கம் வேட்டையாட புகுந்துவிட்டது. ஆனால், அதை அறியாத மான்கள் மேய்ந்து கொண்டிருக்கிறது. சிங்கம் வேட்டையாடுவதற்கு முன், நீங்கள் அந்த சிங்கத்தை கண்டுபிடித்து சொன்னால் நீங்கதான் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை விடுவிப்பதில் சிங்கம்.
Advertisment
ஆப்டிகல் இல்யூஷன் படங்கல் ஒரு சூறாவளியைப்போல இணையத்தை தாக்கி வருகிறது. மனிர்களின் நெருக்கடி மிகுந்த நவீன வாழ்க்கையில், கணினியில் வேலை செய்பவர்கள் சோர்ந்துபோய் மூழ்கிக் கொண்டிருக்கும்போது, இந்த ஆப்டிகல் இல்யூஷன் படப் புதிர்கள்தான் நெட்டிசன்களை மீட்டு கரையேற்றி உற்சாகம் அளிக்கின்றன.
ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி அளிப்பதோடு, ஒரு பொழுது போக்கு புதிர் விளையாட்டாக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு காட்டுப் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மான்கள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருக்கிறது. சில மான்கள் ரிலாக்ஸாக ஓய்வெடுக்கிறது. ஓரிரு வரிக்குதிரைகளும் அங்கே நின்று கொண்டிருக்கிறது. ஆனால், இதைப் பார்த்த சிங்கம் ஒன்று இன்று நல்ல வேட்டைதான் என்று எண்ணின் மான்களுக்கு இடையே புகுந்துவிட்டது. இதை அறியாத மான்கள் ரிலாக்சாக மேய்ந்துகொண்டிருக்கின்றன.
மான்களுக்கு இடையே புகுந்த சிங்கம் எப்போது வேண்டுமானாலும் மான்கள் மீது பாய்ந்து வேட்டையாடத் தொடங்கலாம் அதற்கு முன், நீங்கள் அந்த மான்களைக் காப்பாற்ற நினைத்தால், மான் கூட்டத்தில் மறைந்திருக்கும் அந்த சிங்கம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து சொல்லுங்கள். அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை விடுவிப்பதில் நீங்கள்தான் சிங்கம். ஏனென்றால், இந்த புதிர் கடினமானது.
மான்களுக்கு இடையே மறைந்திருக்கும் சிங்கத்தை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு பாராட்டுகள். ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை விடுவிப்பதில் நீங்கதான் சிங்கம்.
சிங்கம் எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய சிங்கம் எங்கே மறைந்திருக்கிறது என்று காட்டுகிறோம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”