Advertisment

மறைந்திருக்கும் சிங்கத்தை 9 நொடிகளில் கண்டுபிடிங்க… ஆப்டிகல் இல்யூஷனில் தாதானு நிரூபிங்க!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு காட்டுப்பகுதியில் ஒரு சிங்கம் மறைந்திருக்கிறது. அந்த சிங்கம் எங்கே இருக்கிறது என்று 9 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கான சவால்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சிங்கத்தை கண்டுபிடி, ஆப்டிகல் இல்யூஷன், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் புதிர்களை விடுவிக்க முடியாமல் போகலாம். ஆனால், உங்களுடைய முயற்சி எல்லாமே உங்களுக்கு ஒரு பயிற்சியாக அமையும். தொடர்ந்து ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்தால் உங்களுக்கு விரைவில் விடையைக் கண்டுபிடிக்கும் திறன் அதிகரிக்கும்.

Advertisment

சமீப காலமாக முன்னெப்போதும் இல்லாத அளவில், இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அதிக அளவில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியத்தில் மயங்கிப்போய் நெட்டிசன்கள் பலரும் படையெடுப்பதால் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தினமும் வைரலாகி வருகிறது.

publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு காட்டுப்பகுதியில் ஒரு சிங்கம் மறைந்திருக்கிறது. அந்த சிங்கம் எங்கே இருக்கிறது என்று 9 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கான சவால்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று பகிரப்படும் புதிர்கள்தான் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வருகிறது. கணினியில் நாள் முழுவதும் வேலை செய்யும்போது நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும்போது அவர்கள் ஒரு ரிலாக்ஸுக்காக ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் பக்கம் வருகிறார்கள். வேடிக்கையும் குழப்பமும் நிறைந்த இந்த விளையாட்டின் சுவாரசியத்தில் நெட்டிசன்கள் லேசாகிறார்கள்.

publive-image

யூடியூபில் வெளியான இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு காட்டுப் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் உள்ள காட்டில் ஒரு சிங்கம் இருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் சிங்கம் இருப்பது தெரியாது. அதனால், அந்த சிங்கத்தை 9 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் கூர்மையான பார்வைக்கு சவால். ஆனால், சிங்கத்தை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால், மிகவும் நுட்பமாக சிங்கம் மறைக்கப்பட்டிருக்கிறது. உங்கள் திறனைப் பயன்படுத்தி சிங்கத்தை கண்டுபிடித்துவிட்டால் நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை விடுவிப்பதில் தாதா என்று சொல்லலாம்.

இந்நேரம் சிங்கம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை தீர்ப்பதில் நீங்கள் தாதா தான்.

ஒருவேளை உங்களால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய சிங்கம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய அப்டிகல் இல்யூஷன் படங்களப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். அது கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக அமையும். அதே நேரத்தில், இதிலேயே மூழ்கியும் விடாதீர்கள். ரிலாக்ஸாக இருங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment