Advertisment

ஐஸ்கிரீம்கள் உடன் கலந்திருக்கும் லாலிபாப்... 5 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்களும் குழந்தைதான்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஐஸ்கிரீம்கள் உடன் கலந்திருக்கும் லாலிபாப் எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்களும் குழந்தைதான்.

author-image
WebDesk
New Update
Lollypop 1

ஐஸ்கிரீம்கள் உடன் கலந்திருக்கும் லாலிபாப் எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மாயமில்லாமல், மந்திரமில்லாமல் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாத் தரப்பு நெட்டிசன்களையும் அதன் சுவாரசியத்தால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை, லட்சக் கணக்கான நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஐஸ்கிரீம்கள் உடன் கலந்திருக்கும் லாலிபாப் எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்களும் குழந்தைதான். ஏனென்றால், குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம், லாலிபாப் இரண்டுமே பிடிக்கும். அதனால், விரைவில் கண்டுபிடிப்பார்கள், நீங்களும் விரைவாகக் கண்டுபிடித்தால் நீங்களும் குழந்தைதான்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய விலங்கை வேறு எங்கே மறைத்து வைத்துவிட்டு, உங்கள் பார்வையை அந்த இடத்தில் இருந்து வேறு எங்கோ ஒரு திசையில் திருப்பிவிடும். அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஒரு தந்திரம் என்கிறார்கள். நாம் நினைத்துப் பார்கவே முடியாத ஒரு இடத்தில் நாம் தேடும் விலங்கை மறைத்து வைத்திருக்கும். அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் சவால் ஒரு மேஜிக் என்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாமல், திணறி நிற்கும்போது, ஆப்டிகல் இல்யூஷன் ஒரு குழப்பம் என்கிறார்கள். ஆனால், குழந்தையைப் போலத் தேடினால் எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல், பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஐஸ்கிரீம்கள் உடன் கலந்திருக்கும் லாலிபாப் எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்களும் குழந்தைதான். ஏனென்றால், குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம், லாலிபாப் இரண்டுமே பிடிக்கும். அதனால், விரைவில் கண்டுபிடிப்பார்கள், நீங்களும் விரைவாகக் கண்டுபிடித்தால் நீங்களும் குழந்தைதான்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் லாலிபாப் எங்கே இருக்கிறது என குறிப்பிட்ட 5 நொடிகளுக்குள் மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்களும் குழந்தைதான். உங்களுக்கு பாராட்டுகள். 

ஆனால், பலரும் இந்த படத்தில் லாலிபாப் எங்கே இருக்கிறது என்று இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், குழந்தை மனம் உள்ளவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். 

சிலர் லாலிபாப் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் லாலிபாப் எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் மேல் பகுதியில் கவனமாகப் பாருங்கள். 

இப்போது நீங்கள் லாலிபாப் எங்கே இருக்கிறது என மிகவும் எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள், இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு லாலிபாப் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment