Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களை ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வைரலாகி வருகிறது. லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை வெறித்தனமாகத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் இந்த ஆட்டிகல் இல்யூஷன் சவால் ஸ்பெஷலானது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள காட்டில் தனியாக அலைந்து திரியும் ஓநாயை 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கில்லி. நீங்கள் கில்லி என்பதை நிரூபியுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பொதுவாக மனிதர்களின் பார்வைக் கோணம், ஒரு காட்சியை எப்படி பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து கண்டுபிடிக்க சவால் விடப்படுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானை, பாம்புகளைக் கண்டுபிடியுங்கள் என்றாலே நெட்டிசன்கள் பரபரப்பாகி வெறித்தனமாகத் தேடத் தொடங்கிவிடுகிறார்கள். அந்த அளவுக்கு அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போய் விளையாடிக் கொண்டே இருக்கிறார்கள். நீங்களும் விளையாடிப் பாருங்கள். பிறகு உங்களை அதில் இருந்து யாராலும் விலக்க முடியாது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் உள்ள காட்டில் ஓநாய் ஒன்று மறைந்திருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த காட்டில் தனியாக அலைந்து திரியும் ஓநாயை 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கில்லி. ஆனால், அது அவ்வளவு சுலபமல்ல. நீங்க கில்லி என்று நிரூபியுங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் தனியாக அலையும் ஓநாயை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் ஓநாய் இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், கில்லி என்று காலரைத் தூக்கி விடுபவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் ஓநாய் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் ஓநாய் எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். மரங்களின் அருகேஎ கவனமாகப் பாருங்கள். ஒநாய் தென்படலாம்.
இப்போது நீங்கள் ஒநாயை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் கில்லிதான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு ஓநாய் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“