Advertisment

அன்னப் பறவையை அழைக்கும் பெண்… மறைந்திருக்கும் மனிதனை 3 நொடியில் கண்டுபிடிக்க சவால்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் ஒரு பெண் அன்னப் பறவையை கைகள் நீட்டி அழைக்கிறாள். இதைப் பார்க்கும் மாய மனிதனை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் வைரல், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion, Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion challenge image credit: Jagran Josh

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் உங்களை குழப்பத்தில் தள்ளி தெளிய வைக்கும். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைப் பயிற்சி செய்தால் நீங்கள் இனிமேல் குழப்பத்திற்கு உள்ளாகாமல் வேகமாக செயல்பட வைக்கும்.

Advertisment

இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் ஒரு பெண் அன்னப் பறவையை கைகள் நீட்டி அழைக்கிறாள். இதை பார்க்கும் மாய மனிதனை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு ஒரு ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ்டர்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். கார் மேகங்களுக்குக் இடையே நட்சத்திரங்களைக் கண்டுபிடிப்பது போன்றது. நகல்களுக்கு இடையே அசலைக் கண்டுபிடிப்பது போன்றது. கவரிங் நகைகளுக்கு இடையே தங்க நகைகளைக் கண்டுபிடிப்பது போன்றது. இது உங்கள் பார்வைத் திறனுக்கான ஒரு சவால். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான விளையாட்டு. நீங்கள் ஒரு முறை விளையாடிப் பாருங்கள். அதற்குப் பிறகு, விடவே மாட்டீர்கள்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியம் Jagran Josh தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த அழகான ஓவியத்தில் ஒரு பெண் அன்னப் பறவையை கைகள் நீட்டி அழைக்கிறாள். இதை ஒரு மாய மனிதன் பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்த மாய மனிதன் எங்கே இருக்கிறான் என 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு ஒரு ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ்டர். நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

இந்த ஓவியத்தை நன்றாகப் பாருங்கள். கூர்மையாகப் பாருங்கள். உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. 1… 2… 3… நேரம் முடிந்துவிட்டது.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் மாய மனிதனைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் மாஸ்டர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் மனிதனும் இல்லை மாய மனிதனும் இல்லை என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால், மாஸ்டர்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் மாய மனிதன் எங்கே இருக்கிறான் என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் மறைந்திருக்கும் மாய மனிதனைக் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். முழு படத்தையும் சற்று தொலைவில் இருந்து பாருங்கள். மாய மனிதன் தென்படுவான்.

இப்போது நீங்கள் மாய மனிதனைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் செம ஷார்ப்தான். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ்டர். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு மாய மனிதன் எங்கே இருக்கிறான் என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment