Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படம் என்றாலே நெட்டிசன்கள் பரபரப்பாகி விடுகிறார்கள். படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை வெறித்தனமாகத் தேடுகிறார்கள். ஏனென்றால், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அந்த அளவுக்கு சுவாரசியமானதாக இருக்கிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் மறைந்திருக்கும் மனிதனை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமாஅ என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கெட்டிக்காரர். இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் மனிதனைக் கண்டுபிடிங்க, நீங்கள் கெட்டிக்காரர் என நிரூபியுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயமில்லை, மந்திரமில்லை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப் பிழை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால், ஆப்டிகல் இல்யூஷன் திகாட்டாத ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு விளையாட்யாக இருக்கும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் எப்படி இருக்கிறது என நீங்களே டெஸ்ட் பண்ணி பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உலகப் புகழ்பெற்ற ஓவியர் சால்வடார் டாலி வரைந்த ஓவியம். இந்த ஓவியத்தில் ஒரு மார்க்கெட்டில் மறைந்திருக்கும் மனித உருவத்தை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் கெட்டிக்காரர்தான். ஏனென்றால், அது அவ்வளவு எளிதல்ல.
நீங்கள் இந்நேரம் இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் மனிதனைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் மிகவும் கூர்மையான பார்வைத்திறன் உள்ள கெட்டிக்காரர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் மறைதிருக்கும் மனிதனை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். அந்த மனிதன் எங்கே இருக்கிறான் என ஒரு குறிப்பு தருகிறோம். அது உண்மையான மனிதன் இல்லை. உற்றுப் பார்த்தால் அல்லது மேலோட்டமாகப் பார்த்தால் அது ஒரு மனித உருவமாகத் தெரியும்.
இப்போது இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் மனிதனை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக மறைந்திருக்கும் மனிதன் எங்கே இருக்கிறான் என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.