New Update
/
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமல்லாமல், முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையையும் குணநலனையும் கூறுகிறார்கள் என்பதால் பார்ப்பவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் ஆந்தையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் விடுக்கப்படும் சவாலைத் தீர்த்து நீங்க கில்லினு நிரூபிக்க ஒரு வாய்ப்பு இதோ. நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனிக்கும்போது வேறு மாதியாகவும் தெரியக்கூடியவை. அதே நேரத்தில் இந்த படங்கள் முதல் பார்வையில் தெரிவதை வைத்து ஆளுமையையும் குறிப்பிடலாம். ஆனால், எல்லா ஆப்டிகல் இல்யூஷனும் ஆளுமையைக் குறிப்பிடுவை அல்ல. உங்கள் கவனிக்கும் திறனையும் தேடும் திறனையும் கண்டுபிடிப்பதற்கான சவால்கள் மிகவும் பிரபலமாக உள்ளது.
இந்த படம் Caters News Agency தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மறைந்திருக்கும் ஆந்தையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் விடுக்கப்படும் சவாலைத் தீர்த்து நீங்க கில்லினு நிரூபிக்க ஒரு வாய்ப்பு இதோ. நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆந்தை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்க கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆந்தை எங்கே இருக்கிறது கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.
நீங்கள் இப்போது இந்தப் படத்தில் ஆந்தை எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். ஒருவேளை, உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஆந்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.