இந்த படத்துல ஆந்தை எங்கே இருக்கு? 5 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஸ்மார்ட்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்துல ஆந்தை எங்கே இருக்கு 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஸ்மார்ட்.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்துல ஆந்தை எங்கே இருக்கு 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஸ்மார்ட்.

author-image
WebDesk
New Update
Owl find 3

இந்த படத்துல ஆந்தை எங்கே இருக்கு 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சியில், ஒரு படத்தில் இருக்கும் விவரங்களை கவனிக்கும் திறனுக்கும் கூர்மையாக பார்க்கும் திறனுக்கும் சவால் விடுகிறது. அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், விடையகளைக் கண்டுபிடித்தால் ஜீனியஸ் என்றும் செம ஷார்ப்பானவர் என்றும் மாஸ்டர் என்றும் கூறுகிறார்கள்.

Advertisment

Owl find 3

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்துல ஆந்தை எங்கே இருக்கு 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஸ்மார்ட். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. 

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஒரு தோற்ற மயக்கம், காட்சிப் பிழை, கண்கட்டி வித்தை, பெருங்குழப்பம், மந்திரமில்லா மாயாஜாலம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவுக்கு சுவாரசியமானது. ஒரு ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று விடை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதற்கு பிறகு நீங்கள் வெறித்தனமாகத் தேடிக் கண்டுபிடிப்பீர்கள்.

Advertisment
Advertisements

Owl find 3

இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படத்துல ஆந்தை எங்கே இருக்கு 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஸ்மார்ட். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

இந்நேரம் நீங்கள் இந்த படத்துல ஆந்தை எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நிஜமாவே நீங்கள் ஸ்மார்ட்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

Owl find 3

இந்த படத்தில் மறைந்திருக்கும் ஆந்தையைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் இருந்தால், நாங்கள் உதவி செய்கிறோம். நீங்கள் இன்னும் ஆந்தையைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். ஆந்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Owl find 3

ஆப்டிகல் இல்யூஷன் என்பது வெறுமனே பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை கொடுக்கிற ஒரு புதிர். இந்த சுவாரசியமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களைத் தீர்க்க தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகும் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: