அனிமேஷன் கேரக்டர்கள் இடையே மறைந்திருக்கும் பாண்டா... 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க மாஸ்டர்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அனிமேஷன் கேரக்டர்கள் இடையே மறைந்திருக்கும் பாண்டா கரடியை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்டர்.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அனிமேஷன் கேரக்டர்கள் இடையே மறைந்திருக்கும் பாண்டா கரடியை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்டர்.

author-image
WebDesk
New Update
panda 1

அனிமேஷன் கேரக்டர்கள் இடையே மறைந்திருக்கும் பாண்டாவை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Bored Panda

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல் உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டாகவும் இருக்கிறது.

Advertisment

panda 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அனிமேஷன் கேரக்டர்கள் இடையே மறைந்திருக்கும் பாண்டா கரடியை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்டர். ஏனென்றால், இந்த புதிர் அந்த அளவுக்கு மிகவும் சவாலானது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று விடுக்கப்படும் சவால்கள், முதலில் எளிமையாக இருக்கும். தேடத்தொடங்கினால், உங்கள் மூளையைக் குழப்பும். நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். முடிவில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி மகிழ்சி அளிக்கும். 

Advertisment
Advertisements

panda 2

இந்த படம்  Bored Panda இணைய தளத்தில் வெளியாகி உள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நிறைய அனிமேஷன் கேரக்டர்கள் உள்ளன. இந்த அனிமேஷன் கேரக்டர்கள் இடையே மறைந்திருக்கும் பாண்டா கரடியை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்க்ள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்துவிட்டால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கதான் மாஸ்டர். ஏனென்றால், மிகவும் கூர்மையாகவும் ஸ்மார்ட்டாகவும் இருந்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். 

இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் பாண்டா கரடி எங்கே மறைந்திருக்கிறது என  கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாகவே ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க மாஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

panda 2

ஒருவேளை நீங்கள் பாண்டா கரடியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் மேல் பகுதியில் கவனமாகப் பாருங்கள், கருப்பு வெள்ளை பாண்டா முகம் தெரியும். இப்போது இந்த படத்தை மீண்டும் ஒருமுறை நன்றாக உற்றுப் பார்த்து பாண்டா கரடியைத் தேடுங்கள்.

இந்த படத்தில் மறைந்திருக்கும் பாண்டா கரடியை உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. பாண்டா கரடி எங்கே தெரிகிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

panda 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவை மட்டுமல்ல, உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிப்பவை. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: