Advertisment

மக்கள் கூட்டத்தில் மறைந்திருக்கும் பாண்டா; 6% பேர்தான் கண்டுபிடிச்சிருக்காங்க; நீங்க ட்ரை பண்ணுங்க!

Optical illusion: இந்த படத்துல மக்கள் கூட்டத்தில் ஒரு பாண்டா கரடி மறைந்திருக்கிறது. அந்த பாண்டா எங்கே இருக்கிறது என 21 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இதுவரை 6% பேர் மாட்டுமே கண்டுபிடிச்சிருக்காங்க. நீங்க ட்ரை பண்ணி பாருங்க.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் வைரல், ஆப்டிகல் இல்யூஷன் சவால், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் சுவாரசியத்துக்கும் பஞ்சம் இல்லாத ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் என்றால் அது மிகையல்ல. அதனால்தான், லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் வெறித்தனமாக விடைகளைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்.

Advertisment
publive-image

இந்த படத்துல மக்கள் கூட்டத்தில் ஒரு பாண்டா கரடி மறைந்திருக்கிறது. அந்த பாண்டா எங்கே இருக்கிறது என 21 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இதுவரை 6% பேர் மாட்டுமே கண்டுபிடிச்சிருக்காங்க. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடுக்கப்படு சவால்கள், மனிதர்கள் பொதுவாக ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்ற பார்வைக்கோணத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டு கேட்கப்படுகிறது.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப் பிழை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு உங்கள் மூளையைக் குழப்பும் பெருங்குழப்பம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையில் துப்பறியும் வேலை.

publive-image

சமூக வலைதளமான Jagran.com தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மக்கள் கூட்டத்தில் ஒரு பாண்டா கரடி மறைந்திருக்கிறது. பாண்டா கரடி எங்கே இருக்கிறது என 21 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இதுவரை 6% பேர் மாட்டுமே கண்டுபிடிச்சிருக்காங்க. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ். ஏனென்றால், இந்த சவால் மிகவும் கடினமானது.

நீங்கள் இந்நேரம், இந்த படத்துல மறைந்திருக்கும் பாண்டாவைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே செம ஷார்ப்தான். அந்த 6% பேர்களில் நீங்களும் ஒருவர். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் அந்த பாண்டாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பாண்டா எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment