Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பு நெட்டிசன்களையும் ஈர்த்து வைரலாகி வருகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் அப்படி என்னதான் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். சவால், புதிர், குழப்பம், த்ரில்லிங், டிடெக்டிவ் என எல்லாமே இருக்கிறது. நீங்களும் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒளி வீசும் காட்டில் ஒரு பாண்டா கரடி மறைந்திருக்கிறது. அந்த பாண்டா 6 நொடிகளில் எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியுமா உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஹீரோ. ஏனென்றால், நீங்கள் அது அவ்வளவு எளிதல்ல.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல விதம். இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகள், பறவைகளைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுப்பவை ஒரு வகை. இந்த படத்தில் முதலில் உங்களுக்கு என்ன தெரிகிறது என்று சொல்லுங்கள். அதை வைத்து உங்களுடைய ஆளுமையைப் பற்றி சொல்கிறோம் என்று சொல்கிற மற்றொரு வகை. ஆனால், இந்த படத்தில் மறைந்திருக்கிற விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்தாலே நெட்டிசன்கள் பரபரப்பாகி தேடத் தொடங்கிவிடுகிறார்கள். ஏனென்றால், அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் சுவாரசியமானவை. அவை எந்த அளவுக்கு சுவாரசியமானவை என்று நீங்களே கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஃபிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு ஒளி வீசும் காடு இடம்பெற்றுள்ளது. அந்த காட்டில் ஒரு பாண்டா கரடி மறைந்திருக்கிறது. பாண்டா எங்கே இருக்கிறது என்று 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஹீரோ. ஏனென்றால், இந்த சவால் மிகவும் எளிமையானது. குறுகிய நேரத்தில் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் போதும் கண்டுபிடித்துவிடலாம். இந்த சவாலை ஏற்று நீங்களும் ஹீரோ ஆகலாம்.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் பாண்டா கரடி எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் ஹீரோ. உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் பாண்டாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பாண்டா எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் கீழ்ப் பகுதியில் பாருங்கள்.
இப்போது பாண்டா எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் பாண்டா கரடியை அடையாளம் காணவில்லை என்றால் பாண்டா எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.