Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் ஒரு மாயாஜாலம் அதை புரிந்துகொண்டு விளையாடினால் நீங்கள் நிஜமாவே புத்திசாலிதான். ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் உங்கள் யோசிக்கு திறனை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். அதனால், இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். சவால்களை எதிர்கொள்ளுங்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சில நிஜமான பாண்டாக்களும் சில மாய பாண்டாக்களும் இருக்கின்றன. மொத்தம் எத்தனை பாண்டாக்கள் இருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்களுக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் பக்கா மாஸ்.
ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் தேடுகிற விலங்கு இல்லாதது போலத் தோண்றும். ஆனால், அதிலேதான் இருக்கும். நீங்கள் தேடுகிற விலங்கும் தேடுகிற இடத்தில் இருக்காது. நீங்கள் இருக்காது என்று நினைத்து தேடாமல் தவிர்க்கிற இடத்தில் நீங்கள் தேடும் விலங்கு மறைந்திருக்கும். உங்கள் கண்களை ஏமாற்றும், உங்கள் கவனத்தை வேறு எங்கோ ஈர்த்து, தேடும் விலங்கை வேறு எங்கோ மறைத்து வைத்திருக்கும். ஆப்டிகல் இல்யூஷன் ஒரு சுவாரசியமான விளையாட்டு.
ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு, அது கண்கட்டி வித்தை, அது ஒரு காட்சிப் பிழை, அது ஒரு தோற்ற மயக்கம், மூளையைக் குழப்பி முழியைப் பிதுக்கும் புதிர், ஆனால், நீங்கள் புத்திசாலி என்றால் ரொம்ப எளிதாக இருக்கும். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்கொண்டு பயிற்சி செய்தால் உங்கள் தேடும் திறன், யோசிக்கும் மேம்படும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் bouncymustard.com தளத்தில் வெளியாகி உள்ளது. சில நிஜமான பாண்டாக்களும் சில மாய பாண்டாக்களும் இருக்கின்றன. மொத்தம் எத்தனை பாண்டாக்கள் இருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்களுக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் பக்கா மாஸ். ஏனென்றால், அந்த அளவுக்கு கடினமானது. நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை பாண்டாக்கள் இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் பக்கா மாஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
இந்த படத்தில் நீங்கள் கண்டுபிடித்த பாண்டாக்களின் எண்ணிக்கை சரியானதா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்காக இந்த படத்தில் எத்தனை பாண்டாக்கள் இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.