Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்கு பொருத்தமான ஒரு பழமொழி சொல்ல வேண்டும் என்றால், அது “கண்ணால் காண்பது பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்” என்பதுதான் பொருத்தமாக இருக்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமும் அதையே வழிமொழிகிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காட்டில் பதுங்கியிருக்கும் சிறுத்தையை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்குச் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஹீரோ. நீங்கள் ஹீரோ என்பதை நிரூபியுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் தேடுகிற விலங்கு இல்லாதது போலத் தோண்றும். ஆனால், அதிலேதான் இருக்கும். நீங்கள் தேடுகிற விலங்கும் தேடுகிற இடத்தில் இருக்காது. நீங்கள் இருக்காது என்று நினைத்து தேடாமல் தவிர்க்கிற இடத்தில் நீங்கள் தேடும் விலங்கு மறைந்திருக்கும். உங்கள் கண்களை ஏமாற்றும், உங்கள் கவனத்தை வேறு எங்கோ ஈர்த்து, தேடும் விலங்கை வேறு எங்கோ மறைத்து வைத்திருக்கும். ஆப்டிகல் இல்யூஷன் ஒரு சுவாரசியமான விளையாட்டு. இது உண்மையா இல்லையா என்பதை இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று தேடிப்பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஃபிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் உள்ள காட்டில் ஒரு சிறுத்தை பதுங்கியிருக்கிறது. அந்த சிறுத்தை எங்கே இருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஹீரோ. ஏனென்றால், ஹீரோக்களால் மட்டும்தான் இதுபோன்ற தோற்ற மயக்கங்களில் மயங்காமல் கண்டுபிடிக்க முடியும்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பதுங்கியிருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஹீரோதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், நிறைய பேர் இந்த படத்தில் சிறுத்தை இல்லை என்று கூறுகிறார்கள். சிறுத்தையைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் உள்ள மரத்தின் கிளைகளில் கவனமாக பாருங்கள் சிறுத்தை சிக்கும் சிக்கெனப் பிடித்து விடலாம்.
இப்போது இந்த படத்தில் உள்ள காட்டில் பதுங்கியிருக்கும் சிறுத்தையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, சிறுத்தை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.