New Update
/indian-express-tamil/media/media_files/WScGbA4oWEtJeLS2fZgn.jpg)
மாம்பழங்களை சாப்பிட வந்த கிளியை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit
/
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மாம்பழங்களை சாப்பிட வந்த கிளியை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.
மாம்பழங்களை சாப்பிட வந்த கிளியை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு முடிவில்லாத சுவாரசியத்தை அனுபவமாக்கிக் கொண்டிருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது நெட்டிசன்கள் மத்தியில் மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அப்படி என்ன மாயாஜாலாம், சுவாரசியம் என்று கேட்கிறீர்களா? இந்த ஆப்டிகல் இல்யூஷன் பட சவாலை எதிர்கொண்டு அதை தெரிந்துகொள்ளுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மாம்பழங்களை சாப்பிட வந்த கிளியை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க செம ஸ்பீடு பாஸ். ஏனென்றால், இந்த படத்தில் கிளியைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒளியியல் மாயை விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்று கண்கட்டி வித்தை. நீங்கள் முழித்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் மூளையைக் குழப்பி விழி பிதுங்க வைக்கும் பெருங் குழப்பம். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால், இது ஒரு சுவாரசியமான இணையப் புதிர் விளையாட்டு.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Reddit சமூகவலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மாம்பழங்களை சாப்பிட வந்த கிளியை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க செம ஸ்பீடு பாஸ். ஏனென்றால், இந்த படத்தில் விரைவாக 3 வினாடிகளில் கிளியைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் மறைந்திருக்கும் கிளியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் செம ஸ்பீடுதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இந்த படத்தில் இன்னும் கிளியை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். கிளி எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். மாம்பழமே கிளியாக, கிளியே மாம்பழமாகத் தெரியும் பாருங்கள்.
இப்போது படத்தில் மறைந்திருக்கும் கிளியை மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, கிளி எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.