Advertisment

அறைக்குள் வந்த மாயக்கிளி... 11 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க அதிபுத்திசாலி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அறைக்குள் வந்த மாயக் கிளி எங்கே இருக்கிறது என 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க அதிபுத்திசாலி.

author-image
WebDesk
New Update
Parrot I

அறைக்குள் வந்த மாயக்கிளியை 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Pinterest

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் ஒரு சுவாரசியமான விளையாட்டு. கண்ணாமூச்சி விளையாட்டு போல, திருடன் போலீஸ் விளையாட்டு போல இந்த ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு மிகவும் சுவாரசியமானது. அதனால்தான், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் வெறித்தனமாக விளையாடுகிறார்கள்.

Advertisment

Parrot I

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அறைக்குள் வந்த மாயக் கிளி எங்கே இருக்கிறது என 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க அதிபுத்திசாலி.

ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணத்தையும் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் தேட வேண்டிய விலங்கை ஒரு இடத்தில் இல்யூஷன் செய்து மறைத்துவிட்டு, உங்களின் கவனத்தை வேறு பக்கம் ஈர்க்கும் விதமாக இருக்கும். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் மிகவும் எளிதாக கண்டுபிடித்து விடலாம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.

Parrot II


இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் உள்ள அறையில் ஒரு மாயக்கிளி மறைந்திருக்கிறது. ஆனால், அந்த மாயக்கிளி மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது. அதிபுத்திசாலிகளின் கூர்மையான பார்வையுடன் தேடிப் பார்த்தால் மட்டுமே தெரியும். அதனால், இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அறைக்குள் வந்த மாயக் கிளி எங்கே இருக்கிறது என 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க அதிபுத்திசாலி.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மாயக் கிளி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் அதிபுத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

Parrot II

சிலர் இந்த படத்தில் மாயக் கிளி எங்கே இருக்கிறது என்று இன்னும் தேடிக் கொண்டிருகிறார்கள். அவர்களுக்கு உதவி  செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். ஆரம்பத்திலேயே குறினோம். அது ஒரு மாயக் கிளி, நிஜக் கிளி அல்ல கிளியின் தோற்றம் மட்டுமே. கவனமாகத் தேடிப் பாருங்கள். 

இப்போது நீங்கள் மிக எளிதாக மாயக் கிளியைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். சிலர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக மாயக் கிளி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள். இந்த படத்தில் உள்ள அறையில் மேசை, பூத்தொட்டி, குடை இடையே கவனமாகப் பாருங்கள் கிளியின் தோற்றம் தெரியும்.

Parrot III

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment