Advertisment

பார்வைத் திறன் சோதனை… துருவ பனிக் கரடியை 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனிப் பிரதேசத்தில், மறைந்திருக்கும் துருவ பனிக் கரடியை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால். அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் செம ஷார்ப் பாஸ்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது அற்புதங்களை நிகழ்த்தி வருகிறது. லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை வெறித்தனமாகத் தீர்த்து வருகிறார்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் துருவப் பனிப் பிரதேசத்தில், மறைந்திருக்கும் துருவ பனிக் கரடியை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் செம ஷார்ப் பாஸ்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்திலும் சமூக் ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடிக்க முடியுமா? இது உங்கள் பார்வைத் திறனுக்கான சவால், இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடிக்க முடியுமா? இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ், இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடிச்சா நீங்க கிங் என்று ஆயிரக் கணக்கான ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் தினமும் வெளியாகி வருகிறது. உண்மையில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானது. உற்சாகப்படுத்தக் கூடியது. ரிலாக்ஸ் செய்ய வைப்பது.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஃபிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் பனி சூழ்ந்த துருவப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் உறை பனிகளுக்கு இடையே ஒரு துருவ பனிக் கரடி மறைந்திருக்கிறது. அந்த பனிக் கரடி எங்கே மறைந்திருக்கிறது என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கான சோதனை. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் செம ஷார்ப் பாஸ். ஏனென்றால், கூர்மையான பார்வை உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனிப் பிரதேசத்தில் மறைந்திருக்கும் துருவப் பனிக் கரடியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷார்ப் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் துருவ பனிக் கரடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், நிறைய பேர் இந்த படத்தில் பனிக் கரடியே இல்லை என்று கூறுகிறார்கள். பனிக் கரடியக்க் கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் மையப் பகுதியில் கவனமாக பாருங்கள் பனிக் கரடியை பட்டென கண்டுபிடித்து விடலாம்.

இப்போது இந்த படத்தில் மறைந்திருக்கும் பனிக் கரடியை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பனிக் கரடி எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment