செடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் மலைப் பாம்பு... 3 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்டர்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், செடிகள் இடையே மறைந்திருக்கும் மலைப் பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் மாஸ்டர்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், செடிகள் இடையே மறைந்திருக்கும் மலைப் பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் மாஸ்டர்!

author-image
WebDesk
New Update
Spot The Python 1

செடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் மலைப் பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: facebook/jaidev.jamwal

Viral Photo | Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல அதில் வாழ்க்கைத் தத்துவமும் இருக்கிறது அப்படி என்ன வாழ்க்கைத் தத்துவம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

Advertisment

Spot The Python 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், செடிகள் இடையே மறைந்திருக்கும் மலைப் பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான் பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் மாஸ்டர். இந்த சவால் மிகவும் எளிதானது, ஆனால், மிக விரைவாக கண்டுபிடிக்க வேண்டும்.

ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் புதிரில் ஒரு வாழ்க்கைத் தத்துவம் இருக்கிறது என்று கூறினோம் இல்லையா? புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்திற்காக கவிஞர் மருதகாசி எழுதிய இந்த தத்துவப் பாடல் வாழ்க்கைக்கு மட்டுமல்ல ஆப்டிகல் இல்யூஷனுக்கும் பொருந்தும். 

Advertisment
Advertisements

“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் 
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற இந்த தத்துவப் பாடல் வரிகள் வாழ்க்கைக்கு மட்டுமல்ல ஆப்டிகல் இல்யூஷன் படத்துக்கும் பொருந்துகிறது இல்லையா?

Spot The Python 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Jaidev Jamwal என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் படத்தில், செடிகள் இடையே மறைந்திருக்கும் மலைப் பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான் பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் மாஸ்டர். இந்த சவால் மிகவும் எளிதானது, ஆனால், மிக விரைவாக கண்டுபிடிக்க வேண்டும். தாமதம் செய்யாதீர்கள், மலைப் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என விரைவாகக் கண்டுபிடியுங்கள் நீங்கள் மாஸ்டர் என்பதைக் காட்டுங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் மறைந்திருக்கும் மலைப் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் மாஸ்டர்தான். உங்களுக்கு பாராட்டுகள். 

Spot The Python 2

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் மலைப் பாம்பை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். மலைப் பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். காய்ந்த இலையை கவனமாகப் பாருங்கள். மலைப் பாம்பு கண்ணில் படலாம்.

இப்போது படத்தில் மறைந்திருக்கும் மலைப் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். சிலர் மலைப் பாம்பு இல்லை என்று  கூறுகிறார்கள். அவர்களுக்காக, மலைப் பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Spot The Python 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: