Advertisment

துப்பாக்கியுடன் தேடும் வேட்டைக்காரர்; மறைந்திருக்கும் முயல்... 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் துப்பாக்கியுடன் தேடும் வேட்டைக்காரரின் கண்களுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் முயலை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கில்லி.

author-image
WebDesk
New Update
Spot The Rabbit 1

இந்த படத்தில் முயல் எங்கே மறைந்திருக்கிறது... 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Pinterest

Otpical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதன் சுவாரசியத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மயங்கிப் போய்க் கிடக்கிறார்கள். நேரம் கிடைக்கும்போது எல்லாம்  ஆப்டிகல் இல்யூஷன் விளையாடி உற்சாகம் அடைகிறார்கள்.

Advertisment

Spot The Rabbit 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் துப்பாக்கியுடன் தேடும் வேட்டைக்காரரின் கண்களுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் முயலை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான  பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கில்லி. முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக நெட்டிசன்களின் சுவாரசியமான அடிக்‌ஷனாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல வகை. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையை குணாதிசயங்களைக் கூறுவது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தை வைத்து ஒருவரின் IQ-வை டெஸ்ட் செய்கிறார்கள்.  ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடும் படங்கள் ஒரு வகை. இப்படி ஆப்டிகல் இல்யூஷன் பல வகை ஆகும். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் வித்தியாசமானது. 

Spot The Rabbit 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த கோட்டோவியம் 1830-ம் ஆண்டு வரையப்பட்டது. இந்த படத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் துப்பாக்கியுடன் தேடும் வேட்டைக்காரரின் கண்களுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் முயலை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான  பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கில்லி. ஏனென்றால், கில்லியாக இருப்பவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை. 

நீங்கள் இந்நேரம் இந்த படத்துல முயல் எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.  

Spot The Rabbit 2

ஆனால், சிலர் இன்னும் இந்த படத்தில் முயலைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை தலைகீழாகப் பாருங்கள். முயலைப் பிடித்துவிடலாம். 

நீங்கள் இப்போது மிகவும் எளிதாக முயலைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனாலும், ஒரு சிலர், முயலைக் கண்டுபிடிக்க முடியாமல், தேடித் தேடி சோர்ந்து போய், முயல் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள்.  அவர்களுக்காக முயல் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

Spot The Rabbit 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment