Advertisment

புல்வெளியில் மறைந்திருக்கும் முயல் குட்டி… 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஷார்ப் பாஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புல்வெளியில் ஒரு முயல் மறைந்திருக்கிறது. அந்த முயலை 10 நொடிகளில் கண்டுபிடிக்க உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்க ஷார்ப் பாஸ். ஏனென்றால், அது அவ்வளவு சுலபமல்ல.

author-image
WebDesk
New Update
புல்வெளியில் மறைந்திருக்கும் முயல் குட்டி… 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஷார்ப் பாஸ்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் நெட்டிசன்களின் அடிக்‌ஷனாக மாறி இருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக இருக்கிறது.

Advertisment

ஆப்டிகள் இல்யூஷன் படங்கள் கணியில் வேலை நெருக்கடிகளில் சிக்கி, சோர்ந்துபோய் இருப்பவர்களை உற்சாகப்படுத்தும் சவால்களாக இருக்கிறது. அதனால், இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு பச்சைப் புல்வெளியில் ஒரு முயல் மறைந்திருக்கிறது. அந்த முயலை 10 நொடிகளில் கண்டுபிடிக்க உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. மறைந்திருக்கும் முயல் குட்டியைக் கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்க ஷார்ப் பாஸ். ஏனென்றால், இந்த முயலைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல.

சிறுவர்கள், குழந்தைகள் கண்ணாமூச்சி விளையாடுவதைப் பார்த்திருப்பீர்கள். பொதுவாக குழந்தைகளை தேடும் விளையாட்டில் ஈடுபடுத்துவது என்பது மரபாக இருந்து வந்துள்ளது. பெரியவர்களுக்கும் தேடும் விளையாட்டு என்பது சுவாரசியமானதாக இருக்கிறது. அதனால்தான், இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடியுங்கள் என்று வெளியாகும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.

publive-image

அந்த வகையில், ட்விட்டரில் வெளியாகி உள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புல்வெளியில் மறைந்திருக்கும் முயலை கண்டுபிடிக்க முடியுமா என்று ஒரு ஓபன் சேலஞ்ச் விடப்பட்டுள்ளது. புல்வெளியில் மறைந்திருக்கும் முயலை பலரும் தேடித் தேடி சோர்ந்துபோனதாக கம்மெண்ட் செய்துள்ளார்கள். ஆனால், சிலர் ரொம்ப ஸ்மார்ட்டாக முயலைக் கண்டுபிடித்து தாங்கள் ஷார்ப் என்று நிரூபித்துள்ளார்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்கு நாம் நினைத்துப் பார்க்க முடியாத இடத்தில் மறைந்திருக்கும். ஆனால், நமது கவனத்தை வேறு எங்கோ ஈர்த்து குழப்பும். அதனால், நன்றாகத் தேடி முயலைக் கண்டுபிடியுங்கள் ஷார்ப்னு நிரூபியுங்கள்.

இந்நேரம், நீங்கள் புல்வெளியில் மறைந்திருக்கும் முயலை 10 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு பாராட்டுகள். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் ஷார்ப்தான் பாஸ்.

ஒருவேளை நீங்கள், முயலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். முயலின் காது தெரியும் பாருங்கள். நன்றாக உற்றுப் பார்த்தால் முயல் தெளிவாகத் தெரியும் .இப்போது மீண்டும் ஒருமுறை படத்தை நன்றாக உற்றுப் பாருங்கள் முயலை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

publive-image

காட்டுப்பகுதியில் புல்வெளியில் மறைந்திருக்கும் முயலை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. முயல் எங்கே மறைந்திருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக இருக்கிற ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் பார்த்து பயிற்சி செய்யுங்கள். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பதில் ஹீரோவாக இருங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment