Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியத்துக்கு மயங்காதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு அதில் த்ரில்லிங், குழப்பம், ஆச்சரியம் எல்லாம் நிறைந்திருக்கிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் புதிர்களை விளையாடிப் பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் ரக்கூன் விலங்கைக் அரை நிமிஷத்தில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபித்தால் நீங்கள் கெத்துதான். ஏனென்றால், ஸ்மார்ட்டாக யோசித்தால்தான் முடியும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஃபிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ரக்கூன் வகை குரங்கு மறைந்திருக்கிறது. ரக்கூன் எங்கே இருக்கிறது என்று அரை நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கெத்து. ஏனென்றால், கெத்தானவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். ரக்கூன் என்பது ஒரு குரங்கு வகை விலங்கு.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் உள்ள மறைந்திருக்கும் ரக்கூன் விலங்கைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் நிஜமாவே ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள ரக்கூன் விலங்கு கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ரக்கூன் விலங்கு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் மரத்தைச் சுற்றி கவனமாகப் பாருங்கள். ரக்கூன் விலங்கை கண்டுபிடித்துவிடலாம்.
இப்போது படத்தில் மறைந்திருக்கும் ரக்கூன் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். சிலர் ரக்கூன் இல்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, ரக்கூன் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.