காளான் குடைகளுக்கு கீழே மறைந்திருக்கும் எலி... 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் புலி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில்காளான் குடைகளுக்கு கீழே மறைந்திருக்கும் எலியை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் புலி.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில்காளான் குடைகளுக்கு கீழே மறைந்திருக்கும் எலியை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் புலி.

author-image
WebDesk
New Update
rat 1

காளான் குடைகளுக்கு கீழே மறைந்திருக்கும் எலியை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Bright Side

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களை வெறித்தனமாகத் தேடித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

rat 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில்காளான் குடைகளுக்கு கீழே மறைந்திருக்கும் எலியை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் புலி. நீங்கள் புலி என்று நிரூபிப்பதற்கான நேரம் இது.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயா மாயா எல்லாம் மாயா என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், மாயமும் இல்லை மந்திரமும் இல்லை.  ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது புரியாதவரைதான் புதிர். புரிந்துவிட்டால், அது ஒன்றுமே இல்லாத ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு.

Advertisment
Advertisements

Rat 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். இந்த படத்தில் நிறைய காளான் குடைகள் இருக்கின்றன. அழகான வண்ண காளான்களும் இருக்கின்றன. இந்த காளான்களுக்கு இடையே ஒரு எலி மறைந்திருக்கிறது. அந்த எலி உங்கள் சாதாரண மேலோட்டமான பார்வைக்கு தெரியாது. அதனால், காளான் குடைகளுக்கு கீழே மறைந்திருக்கும் எலியை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான்புலி. ஏனென்றால், மிகவும் கூர்மையான பார்வையும் புலி போன்ற வேகமான பாய்ச்சலுடன் தேடுபவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்களும் புலிதான் என்பதை நிரூபிக்க கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள். 

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் காளன் குடைகளுக்கு கீழே எலி எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் புலி. உங்களுக்கு பாராட்டுகள்.

Rat 2

ஒருவேளை உங்களால் இன்னும் எலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். எலி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். அந்த எலி ஒரு வெள்ளை எலி, வெள்ளை எலி தலை எங்கே தெரிகிறது என்று கவனமாகப் பாருங்கள். 

இப்போது எலி எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் எலியை அடையாளம் காணவில்லை என்றால் எலி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

rat 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: